பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1855 இக்கோமகன் அம்புகள் எடுத்ததும், வில்லில் கொடுத்ததும், பகைவர்மேல் விடுத்ததும் வகை விவரமாய்ச் சொல்ல வில்லை ; என்? அந்தக் காவேக சாவேகங்கள் அறிவின் எல்லையைக் கடந்து உரைகளால் அளவிடலரியனவாய் அதிசய நிலையில் துதி செய்ய வுள்ளமையால் அவற்றின் விளைவுகளே மாத்திரம் விழி தெரிய விளக்கினர். அாக்கர் ஆர்த்து விசிய சூலங்கள், வேல்கள், வாள்கள், மழுக்கள், முசலங்கள், அம்புகள், பிண்டி பாலங்கள், கண்டுகள் முதலிய யாவும் கண்ட துண்டங்களாய் உதிர்க்கன. கைகள் இழக் தும், கால்கள் ஒழிந்தும், கோள்கள் துணிந்தும், கலைகள் போயும் படை வீரர்கள் கிலை குலைந்து மாண்டனர். குதிரைகளும் யானே களும் தேர்களும் காலாட்களும் அங்கங்கே இடிகள் விழ்ந்த கெடு மாங்கள் போல் கடிது மாண்டு தரையில் உருண்டன. எவ்வழியும் இாத்த வெள்ளங்கள் ஒடின ; பிண மலைகள் குவிக்தன. எங்கும் சிவந்த குருதிகள் பாய்க்து யாண்டும் பிணக்காடுகளாய்ப் பொங்கி கின்றமையால் வனம் எனும் .ெயர் மங்கிப் போய் அந்த இடம் ஒர் புதிய உருத்திர பூமியாய்ப் பொலிந்து தோன்றியது. கழுகு களும் பருக் துகளும் காகங்களும் பறந்து வந்து விாைந்து வட்ட மிட்டு இறந்து பட்ட கிணங்களை அருங்கி மகிழ்க்தன. கருடன் அஞ்சுறு கண்மணி காகமும் கவர்ந்த அருள்தரும் திறத்து அறன்.அன்றி வலியது உண்டாமோ ? போராட்டமான கொலைக்கள கிகழ்ச்சியிலும் கருமத்தின் பெருமையையும் வலிமையையும் அறிவுறுத்தி இவ்வாறு கவி ரீதி உபதேசம் செய்திருக்கிருர், கருடன் பறவைகளுக்கு அரசன் , திருமாலின் வாகனமான பெருமை மிகவுடையவன்; . க்ககைய பட்சிராசனும் அாக்கரைக் காணின் அச்சம் அடைந்த ஒடுவன் ; அவ்வளவு கொடிய உச்ச விாாாய் கின்ற அவர் இன்று இராம பாணங்களால் செத்து விழவும் அவருடைய கண்களைக் காக்கைகள் சூழ்ந்த கொத்தித் தின்றன. ஆதலால் கருடன் அஞ்சுறு கண்மணி காகமும் கவர்ந்த என்ருர், பண்டிருந்த கலைமையும் இன்று நேர்ந்த கிலைமையும் கண்டு தெளிந்து காரியம் உணா இங்ானம் காட்டியருளினர்.