பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1857 o என்றபடி இாக்கம் அற்ற அரக்கர்கள் இாக்கமுடைய புண் . ணியவான் முன் பொன்றி ஒழிகின்ருர். கரும சூரியன் முன் பாவ இருள்கள் பாழாகின்றன. -- - அல்லவை செய்வார்க்கு அறம் கூற்றம் (நான்மணிக்கடிகை), ஆதலால் அப் பொல்லாதவர் எல்லார்க்கும் இக்கல்லவன் ஒர் எமனய் கின்று கொல்ல நேர்ந்தான். கருமம் தழைத்து ஒளிர் கின்றது : பாவம் இளைத்து ஒழிகின்றது. “Strength is goodness, weakness is sin.” (Vivekananda) நல்லவர் வலியாய் உயர்கின்ருர், தீயவர் மெலியாாய் இழிகின்ருர்.” என்னும் இது ஈண்டு எண்ணத்தக்கது. கல்ல அருளும் அறமும் உடையாய் உலக மக்கள் ஒழுக வேண்டும் என அமரிடையும் கினேவுறுத்தி இங்ங்னம் அருளி யுள்ளமையால் கவியின் அருள் அற நீர்மை அறியவந்தது. தானைத் தலைவர் பொருதது. மூண்டு பொருத படைத்திரள்கள் இவ்வாறு மாண்டுபோகவே படைத்தலைவர்கள் வேகமாய்க் கொதித்து வளைந்து அடுக்கிற அலுடன் கொடும்போர் புரிந்தனர். பதின்ைகு வெண்கல ரதங்களைச் செலுத்திப் பல ஆயிரம் படைகளுடன் வந்து சேனதிபதிகள் மாணவிாங்கள் மிகுந்து வான வரும் அஞ்ச வன்போராடினர். நாகத்தனி ஒருவில்லியை களிர்முப்புரர் முன்ள்ை ?9/お மாகத்திடை வளைவுற்றனர் எனவள்ளலே மதியார் ஆகத்தெழு கனல்கண்வழி உகவுற்றெதிர் அழன்ருர் மேகத்தினே கிகர்வில்லியை வளைத்தார்செரு விகளத்தார். (1) எய்தார்பலர் : எறிந்தார் பலர் மழுஒச்சினர் எழுவால் பொய்தார்பலர் புடைத்தார்பலர் ; கிடைத்தார்பலர் ; பொருப்பாப் 29 7.2. பெய்தார்.மழை, பிதிர்த்தார்எரி: பிறைவாளெயிற் றரக்கர் வைதார்பலர் தெழித்தார்பலர்; மலையாமென வ&ளத்தார். (2) பண்டு கிரிபு அசுரர்கள் சிவபெருமானை ஆகாயத்தில் வளைந்துகொண்டதுபோல் இன்று அாக்கர்கள் இராமனைப். பூமி யில் சூழ்ந்துகொண்டு பொல்ல்ாத போர்களைச் செய்தனர் என்ற 233