பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1858 கம்பன் கலை நிலை கல்ை அவரது அழிவு கிலை தெளிய வந்தது. மாகம்=ஆகாயம். காகம்=மேருமலை. அக்க மேரு வில்லியோடு இந்த விர வில்லியை ஒப்புாைக் தது, அப்பா மனது புன்னகையால் அசுர குழாம் எளிகேஎரிந்து போனதுபோல் இவனது உல்லாச வில்லாடலால் எல்லாரும் விாைக்து ஒழித்துபோவர் என்பசைச் சொல்லாமல் சொல்லிய படியாம். அாக்கர் கிாள்கள் ஆர்த்து எழுத்து கொடிய படைக்கலன் களை விசின ; கேர்களைக் கடாவி நான்கு புசமும் சூழ்ந்து கின்று சேனதிபதிகள் கூரிய பாணங்களை மேலும் மேலும் பொழித்த னர். எல்லாவற்றையும் அம்புகளால் மாற்றி யாதொன்றும் தன்மேல் விழா கபடி இவ்வில்லாளி வேலை செய்து வந்தான். சிறிது கோத்துள் சுற்றி நின்ற படைகள் முற்றும் பாழாயின. தானே க் கலைவர்கள் வீரவெறி மண்டி வெகுண்டு போராடினர். அவர் எறிவந்த தேர்களை இவ்விான் அழித்தான். பாகர்கள் இறந்து பாரில் உருண்டனர். புரவிகள் மடிந்து பு:ாண்டன. அவர் கடுத்து மூண்டு கணைகள் கொடுத்தார். இவன் விடுத்த பகழிகள் அவருடைய வில்லுகள் அனைத்தையும் தனித்துப் போயின. மானக்கால் புழுங்கி மரங்களையும் கல்லுகளையும் அப் பொல்லாதவர் வாரி வாரி இவன் மேலே விசி விறு கொண்டு நெருங்கினர். வில்லிழந்து அனேவரும் வெகுளி மீக்கொளக் கல்லுயர் நெடுவரை கடிதின் ஏந்தினர் 2982ஒல்லேயின் உருத்துயர் விசும்பின் ஓங்கி நின்று எல்லுயர் பொறியுக எறிதல் மேயினர். (1) கலேகளின் பெருங்கடல் கடந்த கல்வியான் இலேகொள் வெம்பகழி ஏழிரண்டு வாங்கினன் ஒ98:கொலேகொள் வெஞ்சிலையொடு புருவம் கோட்டின்ை மலேகளும் தலைகளும் விழுந்த மண் ணினே. (?) சேனைத் தலைவர்கள் இப்படிச் செத்து ஒழிக் கனர். எறிகற் காகக் கைகளில் ஏந்திய மலைகளோடு தலைகளும் மண்ணில் விழுங் தன என்ற கல்ை அவர் அழிக் த பட்ட கிலை தெளிந்துகொள்ள வந்தது. உயிாழியும் வரையும் செயிாழியாமல் சீறிப்போராடி யுள்ளனர்.