பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1860 கம்பன் கலை நிலை கரிய பெரிய கொடிய ஒரு இருள் கூட்டத்தின் நடுவே சிறிய விளக் ளிபோல் இராமன் மருவி கின்றன் என்ற இவ்வுவமை கு ஒ ரு (് வு உருகி உணர வுரியது. விளக்கில் தோன்றின்ை என்றது. மேல் விளைவதை விளக்கி நின்றது. விளக்கு. ள் எவ்வள டர்ந்து கின் ம் ஒளிமன் எளிே ரு வு அ ருஅம ஒளமு த அது ஒழிந்து போதல் போல் அாக்கர் திாளனைத்தும் இராமன் எதிரே விரைந்து அழிந்துபோம் என்பது உணர்ந்துகொள்ள வந்தது. ஒப்பின் நுட்பம் உய்த்து நோக்கத் தக்கது. கார் இருள் செறிந்த காட்டின் இடையே ஒரு சிறு பச்சை விளக்கு ஒளிர்தல்போல் இராக்க கர் குழுவுள் இவ்வுச்ச விரன் ஒளிர்கின்ருன் என்னும் இக்காட்சியைக் கண்ணுான்றி நோக்குக. இருளுடைவைகலேம் இரவி தோன்றிய்ை என்று முன்னம் முனிவர் உவந்து சொன்னபடியே ஈண்டு அரக்கரை அழிக்க மூண்டுள்ளான் ஆதலால் அந்த இருளை ஒழிக்கும் விளக்கு என நேர்ந்தான். அஞ்ஞான இருளை நீக்க மெய்ஞ்ஞான தீபமாய் மேவியுள்ள வன் இங்கே விர சோதியாய் விளங்கி ஒளிர்கின்ருன். 'சோதியே சுடரே சூழ்ஒளி விளக்கே: (திருவாசகம்) 'தொழும்பர் உளக்கோயிற்கு ஏற்றும் விளக்கே!. (eட்ைசியம்மை பிள்ளைத்தமிழ்) 'விண்ளுெடு மண்ணே விழுங்கி அருட்கதிர் விரியும் இளஞ்சுடரே மெய்ப்புலன் மேய்ந்து சமைத்ததொர் விட்டை விளக்கும் விளக்கு ஒளியே!” (முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்) சிவன், உமை, முருகன் என்னும் இம்மூவரும் விளக்கு என முறையே இவற்றுள் தோன்றி யிருத்தல் காண்க. ஒளி மயமான பரதேவதை அளிபுரிந்து அவனியை விளக்க வந்துள்ள உண்மை கிலையையும் இவ்விளக்கு விளக்கி நின்றது அாக்கர் கிரள் கடுவே இங்கனம் அகப்பட்டு கின்ற இவ் விான் தனது வில்லின் வேலையை விறலுடன் ஆற்றினன். நான்கு