பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1861 திசைகளிலும் கின்று கல்மாரி போல் பல்லாயிரம் படை விார் கள் இடையருது விசிய படைக்கலன்களை எல்லாம் துடைத்து ஒழித்து இவன் கடுத்துக் கொடுத்த பகழிகளால் கலைகளும் உடல் களும் எங்கும் క&sు குலைந்து சிந்தின. தாள் தோள் முதலிய உறுப்புக்கள் அண்டங்களாய் முண்டங்கள் குவிந்தன. இான களம் முழுவதும் பின மலைகள் பெருகி எழுந்தன. இராம பானங்களால் இறந்து பட்ட அசக்கர்கள் சிறந்த பதங்களை அடைந்தனர். கடல்போல் வளைந்த படைகள் யாவும் அடியோடு அழித்தது அதிசயமாயது. ஒரு வில்லால் பல்லாயி ாம் இாாக்க தர்கள் ஒல்லையில் மாண்டு உருண்டமையால் அக்த அழிவு கிலை வியக்கத் தக்க காய் கின்றது. கைக்கரி அன்னவன் பகழி கண்டகர் மெய்க்குலம் வேரொடும் துணித்து வீழ்த்தின; نة جيت 1 بين 2 م மைக்கரு மனத்து ஒரு வஞ்சன் மாண்பிலன் பொய்க்கரி கூறிய கொடுஞ்சொல் போன்றவே. (கரன் வதை 124) கொலைகளை விளைத்துள்ள இராமபாணத்தின் கிலைமை இங்ங் னம் விளக்கப்பட்டுள்ளது. சொல் ஒக்கும் கடிய வேகச் சுடுசரம் என முனிவரது சாபமொழியை முன்பு உவமை கூறினர்; இங்கே இவ்வாறு வேறு ஒரு சொல்லைக் குறித்துக் காட்டி விருக்கிரு.ர். கொடிய வஞ்சகன் ஒருவன் கியாயசபையில் பொய்ச்சாட்சி யாய் கின. சொல்லிய பொல்லாச் சொல் இாாமபாணத்துக்கு ஈண்டு உவமையாய் வந்தது. அச் சொல் அவன் குடியை அடி யோடு கெடுப்பதுபோல் இப்பகழி அாக்கர் குலத்தை அழித்தது என்க. கண்டகர் = இாக்கதர். பிறருக்கு அல்லல்களைச் செய்ப வர் என்பது இச் சொல்லின் பொருளாம். அழிவு பாட்டுக்குரிய பழி தீமைகள் விழி தெரிய வன்தன. மிதம் மீறிய படைகள் வளைந்தும் பாதும் கலங்காமல் மத யானே போல் கம்பீரமாய் கின்று வேலை செய்துள்ளமையால்

என்ருர், கரி=யானை,

  • கைக்கரி அன்னவன்

பகழி, பொய்க்கரி கூறிய கொடுஞ் சொல் போன்றவே.