பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1863 அறிவு கூறும் முறையில் இது விகிவாசகமாய் வந்துள்ளது. அது அச்சமும் திகிலும் விளைத்த திே நெறியை உச்ச நிலையில் உணர்த்தியிருக்கிறது. அாச மன்றத்தில் பொய்க்கரி கூறவோரை நம் கவி அரு வருத்து வெறுத்திருத்தலால் அக்கொடுமையைக் கடுமையாகக் கண்டிக்க நேர்ந்தார். ஆரம்பூண்ட மணிமார்பா! அயோத்திக்கு அரசே! அண்ணுகேள்: ஈரம் இருக்க மரம் இருக்க இலைகள் உதிர்ந்த வாறே து? வாரம்கொண்டு வழக்குரைத்து மண்மேலிருந்து வலிபேசி ஒரம் சொன்ன குடியிதுபோல் உதிர்ந்து கிடக்கும் தம்பியரே!’ வனத்தில் நடந்து போகும் பொழுது ஒருநாள் இலக்குவன் ஒரு மாத்தைக்கண்டான்; இலைகள் யாவும் உதிர்த்து அது வறிதே கின்றது. பட்டுப் போகாத பச்சை மாமாயிருந்தும் அது அவ் வாறு மொட்டையாய் கிற்பதை நோக்கி வியந்து அண்ணனே வினவினன். அதற்கு இராமன் பதில் உாைத்தபடியாய் இக்கவி வங்துள்ளது. மன்றில் இருந்து வஞ்சம் பேசுதல் மாபாதகம் என்பதை இவ்வாறு சாதுரியமாக விளக்கி கிே போதித்திருக்கிருர். ஒாம் சொல்லல் =நடுவு கிலைமையின்றி ஒருதலைப் பட்சமாய்ப்பேசுதல். ' ஒாம் பேசேல் ' என்றதும் காண்க. கல்வி யுடையீர்! கருங்கா னகத்திடையே நெல்லி இலையுதிர்ந்து கிற்பதெவன்-வல்லாய்கேள் வெல்லா வழக்கை விலைவாங்கி வெல்விக்கும் வல்லாளன் சுற்றம்போல் மாண்டு. (ஒளவையார்) பொய்க்கரி கூறல், ஒாம் பேசல், அழி வழக்கு ஆடல் பழி துயரங்களாம் என மேலோர் இங்கனம் உணர்வு நல்கி யுள்ளார். காவிய காயகனுடைய விரப் போாைக்குறித்து வியந்து பேசி வருங்கால் கிே நெறி ஒன்றையும் இடையே கயத்துகூறினர். மனித வாழ்வு எவ்வகையும் புனிதம் அடைய வேண்டும் என நம் கவி கருதி வாழ்ந்துள்ளமை உரைகளில் வெளியாகி வருகின்றது. இங்கனம் படைகள் மாண்டுபோகவே திரிசிரா கொதித்து மூண்டான். தேரில் கின்று கொண்டு சாங்களை மாளி போல்