பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ | ம ன் 1673 சூர் அ.அத்த வீர மூர்த்தி. -- t-- s + * - so- --- ■ # சூர் அறுததவன తాతా! తత్త్- *: கு-குசயனமன. அசுர குல திலகய்ை ஆயிரத்த எட்டு ▪ ສໍາ-ສ່. நீண்ட , ஆலயாக ஆண்டு வக்க மகா வீசனை கு பன்மனே அடி போடு அழித்து ஒழிக்க அம்புத முர்த்தி ஆகலால் அவ் விச தேவதையை இவ் விான் ஈண்டு முற்பட வாைந்து வைத்தான். அறுத்தவன் என்றது அசுரர் குலத்தை ஒருங்கே கரு வறுத்த அதிசய நிலைமை துதி செய்ய வந்தது. சூர் மருங்கு அறுத்த சுடரிலே நெடுவேல் சீர்மிகு முருகன். (அகம், 59) சூர் மருங்கு அறுத்த சுடர்ப்படை யோயே! (பரிபாடல் 14) சூர் மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி போர் மிகு பொரு ! (திருமுருகாற்றுப் படை 275) சீர் கெழு செங்திலும் செங்கோடும் வெண் குன்றும் ஏரகமும் நீங்கா இறைவன்கை வேல் அன்றே பாரிரும் பெளவத்தின் உள்புக்குப் பண்டொருகாள் குர்மா தடிந்த சுடரிலேய வெள் வேலே. (சிலப்பதிகாரம், 24) குருடை முழுமுதல் தடித்த பேரிசைக் கடுஞ்சின விறல் வேள். (பதிற்றுப்பத்து. 11) மாயையின் வலியோ னுகி மால்முத லோரை வென்றே so == i. -- i. m - - ஆயிரத் தோரெட் டனடம் அரசுசெய்து உகம்.நூ றெட்டுக் காயம தழிவின் ருகிக் கடவுளர்க்கு அலக்கண் செய்த யேகுர் முதலச் செற்ற குமரன்தாள் சென்னி வைப்பாம. (கந்தபுராணம்) பேராசை எனும் பிணியிற் பிணிபட்டு சிா வினேயேன் உழலத் தகுமோ? ஆ - - * * ഖ91 முதுகு படவேல் எறியும் அ. சுரலோக துரந்தரனே, (கந்த துபூதி) --- -- ஆ * * - i- -- - - குளில் கிரியில் கதிர்வேல் எறிந்தவன் தொண்டர் குழாம்

  • ாரில் கதியன்றி வேறிக்லகாண் தண்டு தாவடி போய்த்

ಗಿ கரியில் பரியில் திரிபவர் செல்வம எல்லாம் ரிேல் பொறி என்று அறியாத பாவி கெடு நெஞ்சமே. 鲇 (கந்தரலங்காரம்' 210