பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1864 கம்பன் கலை நிலை வாரி விசினன். ஒரு கரிய மேகம் பச்சை மலை மேல் ைோப் பொழிவது என இராமன் மீது அவன் பானங்களைச் சொரிங் சான். அவனது ஆரவாரமும் போர் வேகமும் போதிசயங்க ளாய்ப் பெருகி கின்றன. ஊன்றிய தேரினன், உருமின் வெங்கனே டி ட், ". r") = * - a o 20ெ2:வான்தொடர் மழைஎன வாய்மை யாவர்க்கும் で交のの " است۔ சான்றென நின்ற அத் தரும மன்னவன் தோன்றல்தன் திருவுரு மறையத் தூவின்ை. திரிசிசாவின் பொரு கிறலும் பெரு வலியும் சாவேகங்களும் இதல்ை அறியலாகும். சத்தியத்திற்கு உத்தம சாட்சியாய் கின்ற கரும சீலனுடைய அருமை மகனது உருவம் தெரியாதபடி அாக் கன் பொரு கணைகள் தாவினன் என ஒரு கணம் நம்மைத் திகைக்கச் செய்திருக்கிரு.ர். தசாதனை இங்கே உவந்து பாராட்டியது அந்தப் புண்ணிய வான் பிள்ளையைப் பாவி இவ்வாறு செய்தானே! என்று ஆவி உருகியபடி யாயது. கூரிய பாணங்களே அவன் சீறி எவவே சக்காவர்த்தித் திரு மகன் கையிலிருந்து சாங்கள் உக்கிா வீரமாய் ஒலி செய்து எழுத் தன. மூன்று கணத்துள் அவன் ஏறி வந்த தோழிந்தது; பாகன் தலை யிழந்து கரையில் உருண்டான். உருளவே அவன் அக்க ாத்தில் ஆர்த்துப் பாய்ந்தான். பாயும் போதே அவனுடைய தலை களுள் இாண்டு அயலே அறுபட்டு விழுந்தன. தேர்அழிந்து அவ்வழித் திரிசிரா எனும் .. பேர் அழிந்ததனினும் மறம் பிழைத்திலன்; வாரழிங் துமிழ்சிலே வானகாட்டுழிக் காரிழிந்தால்எனக் கணைகள் சிங்தினன், (கான்வதை 131) அவனது மன வுமதியையும் வீாப்பாட்டையும் தெரிந்து இங்கே வியந்து மெச்சுகின்ருேம். இரண்டு கலைகளையும் இழந்து ஒரு சிாசுடன் கின்றமையால் திரிசிரா என்னும் பேர் அழிக்கது என்ருர். அழிவு நிலையை விளக்கி யிருக்கும் அழகை கோக்குக. கான் முகன் படைத்த கிரிசிாாவை எக சிரசன் ஆக்கி இவ் வேக விான் வி.முகொண்டு போரில் மூண்டு வேலை செய்தான்.