பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1865 இரு தலைகள் இழக்தும் உள்ளம் உறுதி குன்ருமல் பொரு திறலில் மூண்டு பொங்கி கின்ருன் ஆதலால், தேர் அழித்தும், பேர் அழித்தும், மறம் பிழைத்திலன்' என அவனது விாத்தை வியத்து பாராட்டினர். மறம்=போர் வீாம். படைத்துணேகள் அழித்தும் கடுத்து முண்டு கோபதாபத் துடன் கொதித்துப் பொருதான். யாதும் முடியாமையால் முடிவில் ஆகாயத்தில் மறைந்தான். மாய விஞ்சையில் வல்லவன் ஆதலால் அக்தாத்தில் காந்துகின்று கொண்டு சாங்களை ஏவின்ை. அத்தீயவனுடைய மாயப் போரை நோக்கி இத் தூயவன் சினந்து சுடுகணே தொடுத்தான். அது அவன் வில்லை அழித்து வேக மாய்ச் சென்றது. வில் இழந்தனன் ஒன்னினும் விழித்த வான் முகத்தின் ஆர எல்இழந்திலன்; இழந்திலன் வெங்கதம், இடிக்கும் சொல் இழந்திலன், தோள்வலி இழத்திலன்; சொரியும் கல் இழந்திலன்; இழந்திலன் கறங்கெனத் திரிதல் (1) ஆள் இரண்டுநூறுள என அந்தரத்து ஒருவன் மூளிரும்பெரு மாய வெஞ் செருமுயல் வாகனத் ごこcンs தாளிரண்டையும் இரண்டு வெங்கனேகளால் தடித்து தோளிரண்டையும் இரண்டு வெங்கணகளால் துணித்தான்(2) எல்லா ஆயுதங்களும் ஒழித்த பின்பும் அப்பொல்லாதவன் இவ்வாறு போராடி யிருக்கிருன். பயங்க மான இரு நூறு தானத் தலைவர் உருவங்களில் எதிரே தோன்றி வானத்தில் கின்று அவன் கொடிய மாயப் போர் புரியவே இவ்விான் காலு கணகளை ஏவி அவனுடைய தாள்களையும் தோள்களையும் எக காலத்தில் துணித்து வீழ்த்தின்ை. அடுத்து ஒரு பகழியால் அவன் தலையை அடித்து எறிந்தான். அவன் இறக்து படவே இருந்தவர் எல்லாரும் நான்கு திசை களிலும் விரைந்து ஒடினர். படைகள் உடைந்து ஒடுவதைக் கண்டதும் துடணன் உள்ளம் கொதித்தான். தேர்மேல் கின்று கொண்டு ஓடாதீர் ஒடாதீர் ! என்று உருத்துக் கூவின்ை. அாடணன் கூறிய வீர வுரைகள். மானத்தால் புழுங்கி மனம் கொதித்து அத் தானேத் தலைவன் அன்று ஊக்கி யுசைத்த உறுதி மொழிகள் அவன் உள்ளத்தின் - 234.