பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1867 விாப் பேச்சுகளையும் போர்க் காட்சிகளையும் ஈண்டு கேரே கண்டு நெஞ்சம் களிக்கின்ருேம். புறங்காட்டி ஒடிய படைகளை நோக்கிக் அாடனன் மறங்காட்டிப் பேசுயுள்ளதில் மான விாங்கள் பல மருவி யிருக்கின்றன. 'ஒ விார்களே! ஏன் ஒடுகின்றீர்கள்? பயங்கொள்ளிகளைப் பெண்களும் மகியார்; இகழ்ந்து எள்ளுவர்; ஆண்மையாகிய கவசத்தை இழந்த மானம் அழிந்து போகலாமா? தேவ தேவர் களோடு பொருத போதும் நம்மவருள் யாரும் ஒட வில்லையே; ஒரு மனிதனுக்குப் பயத்து ஒடுவது எவ்வளவு சனம் மானம் கெட்டுப் போன உங்களை இனி மங்கையர் மருவுவரா? அவ ருடைய கொங்கைகளைத் தழுவி இன்பம் நுகாலாம் என்று விேர் குறித்துப் போயினும் அவர் வெறுத்துத் தள்ளுவர். உங்கள் பெண்டாட்டிமார் எதிரே போய் கின்று மார்பில் பாய்க்க அம் பைக் காட்டாமல் முதுகில் பட்ட கொம்பைக் காட்டு விரோ ? ஐயோ! உங்கள் அறிவினக் கான் என்னே! ஒரு சின்ன மனித அக்கு எவ்வளவு மகிமையைக் கொடுத்து விட்டீர்கள் தேவர்களை வென்ற அாக்களை நான் ஒடச் செய்தேன் என்று அவன் பெருமைபேசிக் களிக்கும்படி சிறுமை செய்து போயினிர் கம் சக்கரவர்த்தியுடைய கங்கை மூக்கு அறுபட்ட பழியினும் உங்கள் போக்குப் பெரும் பழியாயது; கையில் உள்ள விா ஆயுதங்களே எல்லாம் தா எறிந்து விட்டு உப்பையும் மிளகையும் விற்றுச் செட்டிகளாய் வாழப்போகிறீர்களா? அல்லது மண்ணுங்கட்டிகளை உழுது உழவர்களாய் உழல நேர்கின்றீர்களா? விா மாபில் பிறக் தும் வெட்கம் இன்றி ஒடுகின்றீர்களே! இது பேடித்தனமல்லவா? விரைந்து கிரும்புங்கள்; பிறந்த குலத்தின் பெருமையை கிலை காட்டுங்கள்' என இங்ானம் சேனைத் தலைவன் கூறவே மானம் அழிக் து ஒடினவருள் சிலர் மறுகி வந்து படையுள் மதுழைந்தனர். வி. வாழ்க்கையை வியகை அவன் மதித்துள்ளமையால் வணிக வாழ்வையும், உழவு கொழிலையும் இகழ நேர்த்தான். அச்ச முடையவரைக் கொச்சை மாந்தர் என்று இளித்திருக் கிருன். அஞ்சாமை ஆண்மையின் பான்மையாய் மேன்மை மிகுந்துள்ளமையால் அச்சம் கீழ்மையாக இழிக்கப்பட்டது. -- வச்சை=வசை, பழி, இளிவு. மகளிரும் மதியார் என்றது மானம்