பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1870 கம்பன் கலை நிலை களை ஒரு தொடையில் குறி செய்து விட்டான். அந்த அம்புகள் விாைந்து வந்து இந்த கம்பியின் கெற்றிப்பட்டத்தில் பாய்க் தன; பாயவே தேவரும் நடுங்கினர். பட்ட அம்புகள் யாதொருதீதும் ஆற்ருமல் பாரில் உதிர்ந்தன. அவனது காவேகத்தையும் சா வேகத்தையும் மெச்சி இவ்விரன் சிறுநகைசெய்து ஒரு கணே தொடுத்தான். அவன் எறியிருந்த தேர் உடைந்தது. மறு கணையில் அவன் தலை தரையில் உருண்டது. இவனது விா வேகம் அதுபொழுது அதிசய நிலையில் வேலை செய்தது. துார வட்ட எண்திசைகளேத் தனித்தனி சுமக்கும் பார எட்டிைேடு இரண்டினில் ஒன்றுபார் புரக்கப் 5 பேர விட்டவன் துதலணி ஒடையில் பிறழும் வீர பட்டிகை பட்டன. விண்ணவர் வெருவ. (1) எய்த காலமும் வலியும்கல் எனநினேங் திராமன் செய்த சேயொளி முறுவலன் கடுங்கணை தெரிந்தான் :ே கொய்தின் அங்கவன் கொறில்பரித் தேர்பட நாறிக் கையின் வெஞ்சிலே அறுத்தொளிர் கவசமும் கடிங்தான்(2) தேவர் ஆர்த்தெழ முனிவர்கள் திசைதொறும் சிலம்பும் ஒவில் வாழ்த்தொலி நாற்கடல் முழக்கென ஒங்கக் காவடா இது வல்லையேல் எேனக் கணஒன்று ஏவின்ை அவன் எயிறுடை நெடுங்தலே இழந்தான். (3) துண்டணன் பொருதுமாண்ட கிலையை இதில் அறிகின்ருேம். இாாமனது நெற்றியில் அவன் குறி வைத்து அடித்தது அவனு க்குப் பெரிய வெற்றியாயது. வி. பட்டிகை என்பது உயர்ந்த வெற்றி விாங்களுக்கு அடையாளமாக நெற்றியில் அணிகின்ற பொன் தகடு. அதில் அம்பு படவே அமாரும் வெருவினர் என் றது இங்கம்பி பால் அவர் கொண்டுள்ள அன்புரிமையை விளக்கி கின்றது. தெய்வங்கள் யாவும் உய்தி நாடி உரிமை கூர்ந்து வரு ன்ெறன. இராமனை இங்கே வெளிப்படையாக உரையாமல் குறிப் பாய்க் கூர்ந்து கோக்கும்படி சுட்டியிருக்கிரு.ர். திசைகளைச் சுமக்கும் எட்டு என்றது திக்கு யானைகளே. ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புட்ப சக்தம், சார்வபூமம், சுப்பிய தீபம் என்னும் இந்த எட்டு