பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1871 யானைகள் கிழக்கு முதலிய எட்டுக் கிக்குகளினும் முறையே உரி மையுடன் கிற்கின்றன. இக் கிர ன், அன்கினி முதலிய கிக்கு பாலகரைப்டோல் இவையும் உலகிற்கு ஆகா மா உறுதி பூண்டு உள்ளமையால் உலகம் தாங்கிகள் என உபசரிக்கப் பெற்றன. சிருட்டி முறைப்படி இங்கனம் சுமத்து கிற்கும் அங்கத் திசை யானைகளோடு கன் கம்பியையும் கூட அனுப்பி காட்டைப் பாதுகாக்கச் செய்தவன் என்டார், எட்டிைேடு ஒன்று பார் பு:ாக்க விட்டவன்' என்ருர், சுமையின் அமைதி அறிய கின்றது. இரண்டினில் ஒன்று என்றது பாதனை. சங்கு சக்காம் என் னும் இாண்டின் அமிசங்களாய்ச் சக்துருக்கனும் பாதனும் முறையே உதித்துள்ளமையால் அந்த இாண்டினுள் ஒன்று என இங்கனம் விதத்து குறித்தார். பேரவிட்டவன் என்றது தன்னை விட்டுப் பிரியமாட்டேன் என்று ஆர்வ மீதார்ந்து சோவக் கவனே அரசை ஆளும்படி வற் புறுத்திப் பிரித்துவிட்ட பெரியவன் என்பதாம். அந்தப் பிரி வினையின் அருமை தெரிய வந்தது. பேர்தல்=பெயர்ந்துபோதல். கருதிவந்த உறுதி குன்றி கம்பி மறுகி மீண்டமை போ என்ற ச ல்ை ஒாலாகும். போாக வனப் போவிட்டவனுக்கு கோாக ஆபத்து ஈண்டு நோ நேர்ந்தது. தன்னலங் துறந்து உலக கலத்தையே பாதுகாத்து வந்த புண் னிய சீலன் ஆதலால் கண்ணிய இன்னல் நழுவி வீழ்ந்தது. ஒடை = யானையின் நெற்றிப் பட்டம். இராமன் துதலில் அணிந்திருந்த விர பட்டிகை யானேயின் கெற்றிப்பட்டம் போல் ஒளி விட்டு விளங்கியது என உவமையால் விளக்கினர். விார்களுடைய போர்க் கோலங்களுள் வி. பட்டிகை கலை சிறக்கது. சிறந்த வெற்றி விவனே க் கவிர வேறு யாரும் அணி யக் கூடாக தனி மேன்மையுடையது. அந்த வெற்றிச் சின்னத்தில் பாய்க்க அம்புகள் மலையில் எறிந்த மண் பாண்டங்களைப் போல் கலை சிதறித் தகர்ந்து விழ்க் கன ஆதலால் பட்டன என்ருர், .ெ ம்றிப் பட்டத்தில் பட்ட பகழிகள் பட்டுப் பே யின என அவை பட்ட பாட்டை விதயமாகச் சுட்டி யருளினர்.