பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1873 கால்வகைச் சேனைகளுடன் கான் கடுத்து வந்து அமர் தொடுத்திருக்கும் ஆரவார கிலையை இதில் கோே தெரிகின்ருேம். தன் கம்பிகளையும் படைகளையும் அழித்துவிட்டானே என்று இக் கம்பி மேல் வெம்பி வெகுண்டு வீர வெறி கொண்டு அவன் மூண்டிருக்கிருன். கொம்புதலை கட்டிய குலக்கரி எனக் கானைக் குறித்திருக்கும் காட்சி கருதி மகிழவுரியது. யாருக்கும் அடங்கா வலியய்ை அவன் மதம் மீறி வந்துள்ள கிலைமை தெரியவந்தது. உடல் வலியும் படை வலியும் உள்ளச் செருக்கும் ஊக்கமும் உணர்த்தப்பட் டன. மானத்தால் புழுங்கி மனம் கவன்ற அவன் சேனைக் கிா ளுடன் ஏறிச் சிறிச் செயிர்த்து இவ்விான வளைத்தான். இந்துவை வளைக்கும் எழிலிக்குலம். இராமனை வளைத்த இசாக்கத குழுவுக்கு இது உவமையாய் வந்தது. இந்து = சக்திான். எழிலிக்குலம்=மேகக்கூட்டம். மேகசாலங்கள் சக்திான மறைத்ததுபோல் கரிய பெரிய அாக்கர் கிாள்கள் இராமச் சக்திமனேச் சூழ்ந்துகொண்டன. கொடும் போர் மூண்டது. கொடிய பலவகை ஆயுதங்களும் கடிய கணைகளும் எங்கும் மழைபோல் பொங்கிப் பொழிக்கன. அவை யாதும் தன் மேல் விழா கபடி இவ்விான் கோதண்டம் வேலை செய்தது. எதிரிகள் வீசுகின்ற படைக்கலங்களை யெல் லாம் அழித்து ஒழித்து அயலிடம் எங்கனும் வெங்கொலைகள் விளைத்து அம்புகள் பொங்கிக் கடுத்தன. துடித்தன கடக்கரி : துடித்தன பரித்தேர் : துடித்தன முடித்தலே துடித்தன கொடிக்கோள் அலஅத துடித்தன மணிக்குடர் : துடித்தன தசைத்தோல் : துடித்தன கழல்துணை துடித்தன இடத்தோள். தான் உருவு கொண்ட தருமம் தெரி சரங்தான் மீன் உருவும் ; மேருவை விலங்குருவும் ; மேலாம் どこの今川 வான்உருவும் : மண் உருவும் வாள் உருவி வந்தார் ஊன் உருவும் என்னும் இது உணர்த்தவும் உரித்தோே இாாமபாணங்கள் புரிந்த அற்புத ஆற்றல்களையும், அழிவின் தோற்றங்களையும் இங்கே பார்த்து வியக்கின்ருேம். 235 "... ”مبر