பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1674. , கம்பன் கலைநிலை வானவரை விட்டு வணங்காமையால் கொடிய , தானவர்கள் காற்படையும் சங்கரித்துப்-பானுப் பகைவன் முதலாய பாலருடன் சிங்க முகனே வென்று வாகை முடித்தோய்!-சகமுடுத்த வாரி தனிற்புதிய மாவாய்க் கிடந்தநெடும் குருடலம் கீண்ட சுடர் வேலோய்! (கந்தர்கலிவெண்பா) முருகன் சூர் அறுத்த சரிதம் சங்கப்புலவர் முதல் இங்கனம் எல்லாராலும் புகழ்ந்து போற்றப் பட்டுள்ளது. தேவராலும், தேவ தேவாகிய மூலாலும் செய்ய முடியாக அரிய வேலையைச் சிறிய ஒரு வேலால் எளிதில் முடித்தருளிய விர நாயகன் ஆதலால் அவ்வெற்றிக் குரிசிலை முதலில் கினைந்தான். சுடர் நேமி என்றது திருமாலை. கேமி= சக்கரம். அதனை யுடையவனக் குறித்து கின்றது. சக்கரத்தைச் சுட்டியது உக்கிச வீரம் தெரிய. ஊர் அறுத்தவன் என்றது சிவ பெருமானே. திரிபுரங்களே எரித்து அழித்த அவ் அரிய வீறு அறியவந்தது. கொடிய மாயா வல்லபமுடைய நெடிய ஊர்களைச் சிறிய ஒரு சிரிப்பால் அடி யோடு நொடியில் அழித் தொழித்த அசகாய விானே இறுதியில் குறித்தான். போர் விாங்கள் போற்ற வந்தன. - - மூன்று மூர்த்திகளையும் ஒரு சேர இணைத்து வையாமல், பிாமனை இங்கே அயல் ஒதுக்கியது, பொருகிறல் இலய்ை அந்தணத் தன்மையில் அவன் அமர்ந்திருத்தல் கருதி. கிலையான இருமூர்த்திகளுடன் ஒரு மூர்க்கியைத் தலைமை யாக வைத்தான். கர்ன்முகன் இடத்தில் அறுமுகன் அமர்த்து பெரும் தம் அருளினன்.) செருவில் ஒருவ ! பொருவிறல் மள்ள என முருகனை விா வென்றிகளால் நக்கீயர் துதித்திருக்கிரு.ர். போர் விாத்தில் தன் னிகரில்லாத் தனித் தலைவனுய் யாண்டும் அப்பெருமான் கிலைக் திருத்தலை உலகம என்றும கிலையாய் உணர்ந்திருக்கின்றது. தேவர் சேனதிபதி என்னும் பெயருடைமையால் பொருங் திறலில் அவ் வருக்கிறல் சிறந்திருக்கும் நிலை தெளிவாம். வி. நாதனை முருகக் கடவுளும், சக்கரபாணியாகிய திரு மாலும், கிரிபு தகனனுகிய உருத்திர மூர்த்தியும் எதிர் வந்து