பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1874 கம்பன் கலை நிலை தான் உருவுகொண்ட தருமம் என இராமனைக் குறித்திருக் கும் அருமை வாசகம் அழகு மிக வுடையது. புண்ணிய மூர்த்தி பின் பகழிகள் பாவ உருவங்களை அழித்து விண்னும் மண்னும் ஊடுருவி வெற்றி புரிந்து வருகின்றன. கொகித்து வளைந்த சேனைகள் பகலவன்முன் பனிப்படலங் கள் போல் இவன் எதிரே விரைந்து அழிந்தன. படைகள் இங்கனம் பட்டழியவே கான் கொடிய கோபா வேசத்துடன் தேரைச் செலுத்தி வந்து இராமன் மீது பானங் களைச் சொரிந்தான். அவன் புரிகின்ற போர்த்திறத்தை வியந்து இவ்விான் நேர் எதிர்த்து பொருதான். அவனுடைய பானங்கள் கடுவேகமுடை யனவாய்க் கொகித்தெழுந்தன. தீயுருவ கால்விசைய செவ்வியன வெவ்வாய் ஆயிரம் வடிக்கனே அரக்கர்பதி எய்தான். கான் எய்த அம்புகளின் கடுமையும் கொடுமையும் இதில் காண்கின்ருேம். வாபலமுடையனவாய் வங்து பாய்கின்றன. நெருப்புகளைக் கக்கிக்கொண்டு அதிவேகமாய் எழுந்தன ஆதலால் ' உேருவ கால் விசைய' என்ருர், கால்=காற்று. ' காற்றினிலும் கடியான் ; கனலினிலும் கொடியர்ன் ' எனக் கானேக் குறித்து முன்னம் சூர்ப்பநகை சொன்னதை இங்கே அவன் செயலில் காட்டினன். இயல்பிலே கொடியவன் பகையின் மிகையினை நோக்கித் துடித்துக் கனன்று கடுத்து கிற்கின்ருன். வீர வில் முரிந்தது. முதிர் கோபத்துடன் மூண்டு பொருது ண்ேடுவந்த அங்கத் தீாைேடு இந்த ஆண்டகை எதிர் பொருது கின்ருன். இறுதியில் பலவகைப்படைகளை ஏவி அவன் கொடிய மாயப்போர் புரிந்தான். இவ்விான் வெகுண்டு வெஞ்சாங்கள் கொடுத்தான். தொடுத்து வருங்கால் இடையே வில் ஒடிந்து போயது. அடுபோாாற்றும் அமரிடை வரிசிலை முரிக்கது பெரிதும் பரிதாபம் ஆயது. கோதண்டம் ஒடியவே அமரர்கள் அஞ்சி அலறினர். இரா மன் பாதும் கலங்காமல் அதுபொழுது செய்த அதிசய சாகசம்