பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 1877 அடைக்கலப் பொருளாக வாங்கி வைத்திருக்கதையே மீள வும் உரியவனிடம் தருணம் அறிந்து வருண தேவன் கொடுத் தான் ஆதலால் கொண்ட வில்லைக் கொடுத்தனன்' என அக் ழெமையும் பழமையும் தெரிய வுாைத்தார். அண்டர் நாதன் என்று இராமனை இங்கே குறித்தது தேவர் தேவயுைள்ள பழைய தலைமையும் கிலைமையும் உணாவத்தது. - வானவர் தலைவன் மனித உருவில் வந்துள்ளமையால் அமாரும் கமருரிமையாய் இக்குமான் பால் ஆர்வம் புரிந்து ஆவன செய்து வருகின்றனர். தெய்வ சகாயம் இடை யிடையே இத்திவ்விய புருடனுக்கு எய்தி வருவது மானிட கோக்கில் மகிழ்ச்சி யாகின் றது. ஞானக் காட்சியில் நல்லுரிமை தெரிகின்றது. வருணனிடமிருந்து வாங்கிய வில்லை இவ்விர மூர்த்தி இடது கையில் எந்திய பொழுது அாக்கர் குலம் முழுவதும் அழிக் து போயது என்னும் கெடுகுறி எங்கும் கிளர்ந்து எழுந்தது. வில்லை இடக்கையில் பிடித்தபோது நெறி பிழைத்தோர்க் கெல்லாம் இடக்கண் தோள் துடித்த' என்றது தீவினையாளர் யாவரும் அடியோடு அழிந்து தொலைய நேர்ந்தனர் என்னும் அம் முடிவினை முன்னுற முடிவாக உணர்த்தி கின்றது. நல்வழி நீங்கி அல்வழி புகுத்து அவம்புரிந்து வரும் பொல் லாதவர் எல்லாரும் நெறி பிழைத்தோர் என்னும் குறி இழைத்து கின்ருர். இங்கே குறிப்பாகச் சுட்டியது அாக்கர் குழுவையே. திே நெறியாளர் இனிது வாழவும், தீது நெறியுடையவர் செத்து விழவும் இவ்வித்தகன் வில் எங்கின்ை என்பது உய்த் துணா வங்தது. இப்பொழுது இங்கு வந்த வில்லே இலங்கை வேந்தனைக் கொன்று அாக்கர் குலத்தைக் கருவறுக்க அமைந்தது என்னும் உண்மையை இங்கனம் காட்டியருளினர். அயோத்தியிலிருந்து கையில் கொண்டு வந்த வில் கானேடு முடிந்தது; ஈண்டு காத்தில் ஏக்கியது கருதிய வெற்றியைப் பரி பூசணமாக்க வந்தது. இவ் வில் திருமாலினுடையது. தனது ஒர் அமிசமான பாசுராமனிடமிருந்து அவனுக்கு உதவி செய்து