பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1879 போரை முடித்து விாக் கோலத்துடன் இராமன் தனது தழைக்குடிசைக்கு வக்க அருமைக் காட்சியை இங்கே உரிமை யுடன் உவந்து காண்கின்ருேம். ஆவியைப் பிரித்த உடல்போல் துவண்டு வழிமேல் விழி வைத்துக் கன் வாவையே எதிர்னோக்கி யுள்ள தேவியிடம் இச்செயவீரன் எகின்ை என்றது உயிர் உடலை மேவியது என இருவர் கிலையும் ஒரு முகமாய் உணr வந்தது. காதலும் விாமும் களிநடம் புரிகின்றன. போர்க்களத்தில் இறத்துபட்ட அாக்கருடைய இாத்தத் துளிகள் இராமன் கிருமேனியில் சிதறியிருந்தன. தேகம் முழு வதும் புழுதிபடிந்திருக்கது. அந்தப் போரின் வேர்வையையும் உதிரக்கறைகளையும் கண்ணிால் கழுவுதற்கு முன்னரே இருவர் கண்ணிாால் கழுவினர். அண்ணல் வீரஃனத் தம்பியும் அன்னமும் கண்ணின் நீரினில் டாதம் கழுவினர். (சமர்க்களத்திலிருந்து கிரும்பிவருகின்ற இராமனைக் கண்ட தும் ஆனந்த பாவசாாய் உள்ளம் காைக்து இலக்குவனும் சீதை யும் கண்ணிர் பொங்கியிருக்கின்றனர். அந்த ஆர்வக் கண்ணி ாோடு அவன் அடியில் முடிபடிய இவர் வணங்கியுள்ளமையைக் கண்ணின் நீரினில் பாதம் கழுவினர் என இவ்வண்ணம் விளக்கி ஞர். அரிய பெரிய உள்ளப் பாசங்களை உரைகளில் உணரும் போது உயிரினங்கள் தாமாகவே உருகுகின்றன. கம்பியின் தலைமையையும், கம்பி மனேவிகளுடைய கிலைமை போதெல்லாம் என்பும் உரு கும்படியான அன்பு கலங்களைக் கவி வெளியே காட்டி வருகிரு.ர். பொங்கி வந்த சேனைகளைப் பொருது அழித்த இந்தச் சிங்க ஏ. மனைவி தம்பிகளுடன் இங்கே மகிழ்ந்திருந்தான். யையும் உரிமையோடு உரையாடும் கான் அழித்துபடவே அங்கே குர்ப்பாகை கதறி அழுதாள். பின்பு எழுத்து இலங்கையை நோக்கி விாைந்து போயினுள். இவ்வளவில் கரன் வதைப்படலம் முடிகின்றது. அடுத்து மாரீசன் வதைப் படலம் வருகின்றது. தனக்கு நேர்ந்த கதியைத் தன் அண்ணனிடம் போய்ச் சொல்ல வேண்டும் என்று எண்ணிக் கலங்கா உள்ளத்தோடு கடுகி கடந்து சூர்ப்பனகை இலங்கையை அடைந்தாள்.