பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1880 கம்பன் கலை நிலை அப்பொழுது இராவணன் அாசவை நடுவே அரியணையில் அமர்க்கிருந்தான். தேவரும் வணங்க யாவரும் போற்ற மன் னர் மன்னவனுய் அவன் மன்னி விற்றிருந்த காட்சி மகிமைகள் பல அடையது. அந்த அதிசய மாட்சிகள் இருபத்து மூன்று பாடல்களால் விளக்கப்பட்டுள்ளன. இராவணனைக் குறித்துப் பேசும்பொழுது தனியே காணவுரியன ஆதலால் அவற்றை ஈண்டுக் காட்டாது விடுகின்றேன்: டகமது காவிய நாயகனுக்குத் தகுதியான எதிரி என்பதை நினைவில் வைததுக்கொண்டு அவன் கிலைமையைத் தலைமையாகக் கவி பாாட்டிவரும் பான்மை மிகவும் மேன்மையானது. இலங்கையுள் புகுந்து சூர்ப்பாகை விதிவழியே செல்லுங் கால் அவளுடைய நிலைமையைக் கண்டு காமாந்தர் எல்லாரும் கெஞ்சம் கிகைத்து நெடுக் கிகில் கொண்டார். கங்கள் சக்கா வர்த்தியின் தங்கையை இவ்வாறு துணித்து அங்க பங்கம் செய்ய வல்லவர் உலகில் உளா ? என்று உள்ளம கலங்கினர். அந்தப் பொது மக்கள் கூட்டம் கூட்டமாய்த் கிரண்டு பரிதாபத்துடன் அதிசயித்துப் பேசிய வார்த்தைகள் அதி யமுடையன. என்னேயே இராவணன் தங்கை என்றபின் அன்னேயே என்றடி வணங்கல் அன்றியே - :உன்னவே ஒண்னுமோ ஒருவரால் ? இவள் ೨೦೨e: அரிந்தனள் தான் என்ருர் சிலர். (1) போரிலான் புரங்தரன் ஏவல்பூண்டனன் : ஆருலாம் கேமியான் ஆற்றல் தோற்றுப்போய் 2297ரிேன்ை நெருப்பினுன் பொருப்பின்ை இனி யார்கொலாம் ஈது? என அறைகின்ருர் சிலர். (2) ஊர்வாய்மொழிகள் இங்கனம் பலவாறு பெருகிப் பரிபவம் படிந்து ஒரு வகையிலும் படியாமல் மறுகி எழுந்தன. இந்திரன் இலங்கை அதிபதிக்கு அடங்கி எவல் செய்கின் முன். திருமாலும், சிவபெருமானும் அவனே யாதும் செய்ய மாட்டாமல் கடலிலும் மலையிலும் போய்த் தங்கியிருக்கின்றனர். அத்தகைய உக்கிர விசனுடைய தங்கையை இங்கனம் பங்கப் படுத்தினவர் யார்? ஒரு வேளை தன் கையினலேயே இத்தப் பழிச் செயலை விேத்தனமாக இவளே செய்திருப்பாளோ? என இன்ன