பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1882 கம்பன் கலை நிலை தன்னை மூக்கு அறுத்தவரைக் குறித்த இராவணனிடம் சூர்ப்பருகை இன்னவாறு சொல்லி யிருக்கிருள். அவளுடைய உள்ள க்கைக் கொள்ளைகொண்ட அழகு உருவங்களில் உணர்வும் உயிரும் பறிபோயுள்ளமை உரைகள் சோறும் உணர்ந்து வருகி ருேம். வடிவம் குணம் செயல்கள் யாவும் விடாமல் தெளிவாக அண்ணனிடம் வெளியாக்கி யிருக்கிருள். 'அழகுக்கு எடுத்துக் காட்டாகப் பிரமசிருட்டியில் ஒரு மன்மதன் தான் உளன் ; அதுவும் உலகவதங்கியாய்ப் புராணக் கதைகளிலேதான் கேட் டிருக்கிறேன்; மாானிலும் போழகர் இருவரை நேரே கண்டேன்' எனத் தன் காட்சியை வெளிப்படுத்தினுள். மாான் = மன்மதன். இளையவனையும் இங்கே தழுவி உரைத் திருக்கிருள். வற்கலையர் விற்கலையர் ; உற்கலையர் என்னும் இச் சொற்கலைகளின் சுவைகளை நோக்குக. உற்கு அலையர் என்றது உனக்கு ஒரு சிறிதும் அஞ்சா தவர் ; உன்னை மிக இகழ்ச்சியா எண்ணியுள்ளனர் என்றவாறு. வீரர் உளரே அவரின் வில்லதனில் வல்லார் ? அவரைப் போல் வில்வலியில் வல்லவர் எவ்வுலகிலும் இல்லை என அவள் உறுதி செய்துள்ளமை இவ்வுரையில் வெளியாயது. பெருவெள்ளமாய்த் திாண்டு வந்த கான் படைகளை எல்லாம் ஒரு வில்லால் அழித்து ஒழித் கதைக் கண்னாக் கண்டுகொண்டிருக் தாள் ஆதலால் இவ்வண்ணம் கருத் கழிந்து சொல்லினுள். போர் விாத்தில் மட்டுமன்று ; டோழகிலும் யாரும் அவர் கேரிலர் என்ருள். தனது ஆர்வ கிலை கன்னே யறியாமல் பீறி வெளி வருகின்றது. * ஓர் ஒருவரே இறைவர் மூவரையும் ஒப்பார். திரிமூர்த்திகளையும் பெரிதாக எண்ணுத பெருமிதம் உடை யவள் ஆகலால் அம்மூவரையும் ஒரு முகமாய் இழுத்து ஈண்டு ஒவ்வொருவருக்கும் தனித் தனியே நோாக்கிள்ை. அ ள வு கடந்த அதிசய ஆர்வத்தோடு கன்னே மறநது பேசியிருக்கிருள். இவ்வாறு பலவும் கூறி கிலைமைகளைத் துலக்கி வந்தவள் பெயரையும் இறுதியில் தெளிவாக உாைத்தாள். இராமனும் இலக்குவனும் என்பர் பெயர். இக் கிருநாமங்களை எப்படியோ இடையே விவரமாகத் தெரிந்திருக்கிருள் என்று இவ் வுாையால் தெரியவருகின்றது.