பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1883

உன்னை இப்படி அங்கபங்கம் செய்தவர் யார் ? ' என்று பொங் யெ சினத்தோடு இலங்கேசன் கேட்டதற்குக் கங்கை இங்ானம் இங்கித வசனங்கள் ஆடியுள்ளாள்.

அந்த அழகரே எனக்கு இந்த இழவைச் செய்தவர் என்று அவள் விழிர்ே சொரிந்து கின்ருள். இராவணன் பழி நாணி கொத்தான். இருவர் உளங்களும் வெளி காண வந்தன. ' தேவதேவரும் அஞ்சத்தக்க என் மரபில் அம்பமான சின்ன மனிதர் துணிந்து இக்க இன்னலைச் செய்துள்ளார் ! என் ருல் இதைவிட எனக்கு வேறு பழிவேண்டுமோ ? ' என அவன் விழி சிவத்து வெகுண்டு பலவாறு உளைந்துகொண்டான். பின்பு தங்கையை நோக்கினன். ' உனக்கு நேர்ந்த இன்னலைக் கானி டம் சொன்னயா ? சொல்லியிருந்தால் உடனே அவரை அவன் கொன்று அழித்திருப்பானே ! என் அங்கே அவனிடம் சொல் லாமல் இங்கே வக்தாய் ? 'என்.று இாைங்து கேட்டான். இங்ானம் கேட்கவே தலையிலும் முகத்திலும் வயிற்றிலும் அவள் அமைந்துகொண்டு அலறி அழுது ஆனதைச் சொல்லி குள். அவள் சொல்லிய விதம் அதிவிநயமாய்ச் சுவை சாங் அதுள்ளது. அயல் வருகின்றது. "சொல் என்றன் வாயில்கேட்டார் தொடர்ந்தெழு சேனேயோடும் கல் என்ற ஒலியிற் சென் ருர் கான்முதல் காளே வீரர் Joi 3c எல் ஒன்று கமலச் செங்கண் இராமன் என்று இசைத்த ஏந்தல் வில் ஒன்றில் கடிகை மூன்றில் ஏறினர் விண்ணில் என்ருள். ' H சேனைகளோடு போய்க் கான் இறந்துபட்ட செய்தியை இவ்வளவு அழகாக உாைக்கிருக்கிருள். தான் வந்து சொன்ன , வுடனே யாதொரு தாமதமும் செய்யாமல் அப்பொழுதே படை கள் எல்லாம் ஆர்த்து எழுந்து சென்றன என்பாள் சொல் என்றன் வாயில் கேட்டார், கல் என்ற ஒலியிற் சென்ருர் " என் ருள். கல் என்றது. ஒலிக்குறிப்பு. ஆயுதங்களை ஏந்திச் சேனை கள் பொங்கிச் சென்ற போர்க் காட்சியையும் ஆரவாரத்தையும் கூட இருந்து நேரே கண்டவள். ஆதல்ால் அந்த படை எழுச்சி யை இவ்வண்ணம் செவ்வையாக விளக்கிச் சொன்னுள். வெள்ளம் கரை பு:ாண்டதுபோல் கிாண்டு போன படைகள் th தி ro