பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1886 கம்பன் கலை நிலை ஜனகளும் அதிசயக் கலைகளாய்ப் பெருகி யிருக்கின்றன. அவளு டைய சாதுரிய வசனங்கள் மதிநலம் கனிந்து எவரும் மையல் உறும்படி மருவி மிளிர்கின்றன. சீதையின் உருவ வருணனை. காமரம் முரலும் பாடல் கள் எனக் கனிந்த இன்சொல்

; ;தேமலர் நிறைந்த கூந்தல் தேவர்க்கும் அணங்காம் என்னத்

தாமரை இருந்த தையல் சேடியாம் தரமும் அல்லள்: யாம்உரை வழங்கும் என்பது ஏழைமைப் பாலதன்ருே. (1) மஞ்சு ஒக்கும் அளகஒதி மழைஒக்கும் வடித்த கூந்தல் பஞ்சுஒக்கும் அடிகள் செய்ய பவளத்தின் விரல்கள் ஐய! அஞ்சொற்கள் அமுதில் அள்ளிக் கொண்டவள் வதனம் மைதீர் نعئزکن 玄以ギグ கஞ்சத்தின் அளவிற்றேனும் கடலினும் பெரிய கண்கள். (3) ஈசனர் கண்ணின் வெந்தான் என்னுமிது இழுதைச்சொல் இவ் வாசநாறு ஒதியாளேக் கண்டனன் வல்ல ஆற்ருல் பேசலாம் தகைமைத் தல்லாப் பெரும்பிணி பிணிப்ப நீண்ட ஆசையால் அழிந்து தேய்ந்தான் அருங்கன் அவ் வுருவம் அம்மா! தெவ்வுல கத்தும் காண்டி சிரத்தினில் பணத்தி ைேர்கள் அவ்வுல கத்தும் காண்டி அலைகடல் உலகில் காண்டி 533 ద్చే யுற்ற வேலை வாளினை வென்ற கண்ணுள் 3L劲 2.மீளவும் திகைப்பது அல்லால் தனித்தனி விளம்பல் ஆற்றேன்: இவ்வுல கத்தாள் அங்கம் யாவர்க்கும் எழுதொனதாள். (4) தோளேயே சொல்லு கேனே சுடர்முகத்து உலவுகின்ற வாளையே சொல்லு கேனே வல்லவை வழுத்து கேனே நாளையே காண்டி யன்றே நான் உனக்கு உரைப்பது என்னே? வில்ஒக்கும் துதல் என்ருலும், வேல்ஒக்கும் விழி என்ருலும், பல்ஒக்கும் முத்து என்ருலும், பவளத்தை இதழ் என்ருலும், Joi-3C சொல்ஒக்கும் பொருள் ஒவ்வாவால், சொல்லலாம் உவமை உண்டோ? Öi+ நெல்ஒக்கும் புல் என்ருலும் நேர் உரைத்தாக வற்ருே? (6) இந்திரன் சசியைப் பெற்ருன் இருமூன்று வதனத் தோன்.தன் தந்தையும் உமையைப் பெறருன் , தாமரைச் செங்கனுைம் செந்திரு மகளைப் பெற்ருன்; சீதையைப் பெற்ருய் நீயும் அந்தரம் பார்க்கின் தன்மை அவர்க்கில்லே உனக்கே ஐயா!