பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1887 பாகத்தில் ஒருவன் வைத்தான்; பங்கயத் திருந்த பொன்னே

  • ஆகத்தில் ஒருவன் வைத்தான்; அந்தணன் காவில் வைத்தான்; 2-وت { 5۔ மேகத்தின் மின்னே முன்னே வென்றதுண் ணிடையை யுேம் மாகத்தோள் வீர பெற்ருல் எங்ாவனம் வைத்து வாழ்தி? (8) பிள்ளைபோல் பேச்சி ைைளப் பெற்றபின் பிழைக்கலாற்ருய் கொள் அளபோ கின்ற செல்வம் அவளுக்கே கொடுத்தி ஐய இ 14.3 வள்ளலே! உனக்கு கல்லேன்; மற்றுகின் மனேயில் வாழும் கிள்ளேபோல் மொழியார்க் கெல்லாம் கேடுகுழ் கின்றேன் அன்றே. மீன்கொண் டுடாடும் வேலை மேகலை உலகம் ஏத்தத் தேன்கொண் டுடாடும் கூந்தற் சிற்றிடைச் சீதை என்னும் 三J-チタ மான்கொண் டுடாடும் யுேன் வாள் வலி உலகம் கான *= H யான்கொண் டுடாடும் வண்ணம் இராமனேத் தருதி என்பால். தருவது விதியே என்ருல் தவம் பெரிது உடைய ரேனும் வருவது வருநாள் அன்றி வந்துகை கூட வற்ருே? ஒருபது முகமும் கண்ணும் உருவமும் மார்பும் தோள்கள் ご羽今-é。 இருபதும் படைத்த செல்வம் எய்துவ தினிங் எங் தாய்! (11) இன்னவள் தன் னே உன்பால் உய்ப்பல்என் றெடுக்கல் உற்ற என்னே அவ் இராமன் தம்பி இடைபுகுந்து இலங்கு வாளால் *:" fi i 1 முன்னே மூக் கரிந்து விட்டான் முடிந்ததென் வாழ்வும் உன்னின் # グ சொன்னபின் உயிரை ப்ேபான் துணிந்தனென் என்னச் சொன்னுள்.

(மாரீசன் வதைப் படலம், 69-80) அழகுத் தெய்வத்தின் த கிகளாய் வந்துள்ள இக் கவிகளின் சுவைகளைக் கருத்தான்றி நுகர்ந்து அருத்தங்களை உண வேண்டும். சூர்ப்பாகையின் உரையாடல்களையும் விநய சாகசங்களையும் வஞ்சச் சூழ்ச்சிகளையும் வாத முறைகளையும் கெஞ்சத்துணிவையும் முறையே தொடர்ந்து பார்க் து வருகின்ருேம். இங்கே அவளு டைய சொற்களும் உணர்ச்சிகளும் விசிக் கிர கதியில் விளைக் திருக்கின்றன. பொருளை யாதும் பாராமலே பாடல்களையே பல முறையும் பாடிப் பாடி மகிழும்படி இனிய ஒசை தழுவிச் சவுங் , தரிய கீதமாய் இவை .ெ ாங்கி எழுந்துள்ளன. இப் பாசுரங்களில் பொதிக் திருக்கும் பொருட் பொலிவுகளும் ஒலிக் குறிப்புக்களும் அறிவுக் காட்சியில் அதிசய ஆனந்தங்களாய்ப் பெருகி மிளிர்கின் றன. பெண் அழகு எண் வழியும் கண்வழியும் எதிர் வருகின்றது.