பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1889 களை நான் என்ன என்று சொல்லுவேன் ; தோள் முகம் கண் நெற்றி காது கால் முதலிய உறுப்புக்கள் சாமுத்திரிக இலக்கண மாகிய உருவக்கலைக்கு உயிர்க்கலைகளாயுள்ளன. வில், துதல்; வேல், விழி: பல், முக்து; பவளம், இதழ் என இவ்வாறு சில உவமைகளைச் சொல்லியதல்ை அவ்வுருவ நிலையை உணர்த்திவிட முடியாது. சொல் அளவில் சொல்லலாமேயன்றி அந்தப்பொரு ளின் உண்மை கிலையை யாரும் யாதும் விளக்க இயலாது. உயர்ந்த பெண்களுக்கு தாலோர் கேடிக்கண்டு பிடித்துள்ள சிறந்த உவமை கள் எல்லாம் அந்த மங்கை எதிரே இழிந்து படுகின்றன. இங் திாாணியை இந்திரன் பெற்ருன்; பார்வதியைச் சிவன் பெற்ருன்; இலக்குமியைத் திருமால் பெற்ருன் ; சீதையை நீ பெற்ருய் ; ஆதலால் அவர் எவரினும் நீயே உயர்ந்த பாக்கியவாய்ைச் சிறந்து கிற்கின்ருய். அந்தப் பெண் அரசியால் விண் அரசுகளும் வியந்து போற்ற நீ எண் அரசாயிய்ை' என இவ் வண்ணம் உள்ளம் குளிரப் பேசிள்ை. அங்தரம் பார்க்கின் நன்மை அவர்க்கு இல்லைஉனக்கே. W ஆண் மகனுடைய பெருமை எல்லாம் அவனுக்கு வாய்த்த மனைவியைக் கொண்டே பெரும்பாலும் மதிக்கப்படுகின்றன. அந்த முறையில் நீ அடைய தேர்ந்த அதிசய சவுக்கரியால் உலக மெல்லாம் கதிசெய்து போற்ற உயர் கலன் கொண்டாய் என இங்ஙனம் பலன் கை வந்தது போல் மயல் ஏற்றி கின்ருள். யாய் வந்தது. தேவதேவர்களோடு ஒத்து எண்ண கிற்கும் உயர் தலைமையன்ை நீ உன் இயலுரிமைக்குத் தகுதியான துணைவி யை அடைந்து கொள்ளவேண்டும். அதற்குரிய பருவம் வந்து வாய்த்தது எனப் பக்குவமாக விரைவு படுக் கிள்ை. தனக்குத் தோழியாய் கின்று ஊழியம் புரியவும் தகுதியற்ற இலக்குமியைக் கிருமால் மனைவியாகப் பெற்று மகிமை யுற்றிருக் ருகின்; அத்திருமகள் திசைநோக்கித் கொழும் சீதையை நீ பெற கின்ருய். மனைவிகளால் மாண்பு அடைந்தவர்களுள் உனக்கு கிக ாான வர் இனி எவரும் இலர். 237 - ** - -- " - நீயும் சீதையைப் பெற்ருய் என்னும் இது அவன் உள்ளக் கில் . ஆசைத் தீயை மூட்டி இனிப் பெறப்போவதற்கு வழி காட்டி * : " " ' அ -