பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1892 கம்பன் తాజు நிலை காம காபத்தால் கலங்கி யுள்ளமையால் அ வ ள் உள்ள க்கை மறைக்க முடியவில்லை; ஒளிக்கிருந்தது வெளிப்பட நேர்ந்தது. “So full of artless jealousy is guilt, It spills itself in fearing to be spilt. ” (Hamlet, 4-5) 'பரிதபித்துள்ள மனம் மறைக்க விரும்பியதைத் தானுக வெளிப்படுத்தி விடும்' என்னும் இது ஈண்டு எண்ணத்தக்கது. 'உன் வாள் வலி உலகம் காண' என்றது இராவணனது விர பாக்கிாமத்தை கினேப்பூட்டி அகல்ை அவனும் தானும் உயர் பயன் அடைய வேண்டும் என உணர்த்தியபடி யாயது. இவ்வாறு பலவும் கூறிவிட்டு இறுதியில் அவன் பெற நேர்க் துள்ள அதிசய கலங்களை வியந்து பாாாட்டினள். தருவது விதியே என்ருல் தவம் பெரிது உடையர் ஏனும் வருவது வருநாள் அன்றி வந்துகை கூட வற்ருே? இது எவ்வளவு சிந்தனைகளை யுடையது! இந்த விதமான உறுதி உண்மைகளும் இவள் வாய் வழி வந்துள்ளன. மனிதனுக்கு மதிப்பும் செல்வமும் மகிமைகளும் இன்பங் களும் உளவாவன எல்லாம் அவன் செய்துள்ள நல் வினையின் பயன் அளவே விளைவாகி வருகின்றன. அவ் வா வுகளும் கால கியமத்தின் படியே பருவமான சமையக் கிலே தான் ஒரு முக மாய் உறுகின்றன. 'சிறுகா பெருகா முறைபிறழ்ந்து வாரா; உறுகாலத்து ஊற்ருகா, ஆம் இடத்தே ஆகும். (நாலடியார்) என்றபடி ஊழ்வினேயின் பயன்கள் நெறி முறையே வந்து சேருகின்றன. அங்க கியம நிலையை அதி விநயமாக இங்கே அறி வுறுத்தி யிருக்கிருள். தேவர்களை வென்று கிக்கு விசயம் செய்து மூன்று உலகக் களையும் ஒருங்கே ஆளும் எக சக்க பாதிபதியாய் வீற்றிருக்கின்ற .ே இது வயையும் பெற்றுள்ள ஐசுவரியங்கள் எல்லாம் அதிசய செல்வங்களல்ல, இனிமேல் நீ அடையப் போகின்ற அரிய .ாக் கியமே பெரிய போக்கியமாய் உனது தவ மகிமையை உலகறியச் செய்து பல மேன்மைகளே கிலேபெறச் செய்யும்.