பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1894 ലേഒ് ു ഔ விதியது வலியி னனும் மேலுள விளைவி னுைம் ஆபதியுறு கேடுவந்து குறுகிய பயத்தி னனும் 三 むらみ。劉 கதியு று பொறியின் வெய்ய காமநோய் கல்வி நோக்கா மதியிலி மறையச் செய்த தீமைபோல் வளர்ந்த தன்றே. (4) பொன்மய மான நங்கை மனம்புகப் புன்மை பூண்ட அதன்மையோ அரக்கன் தன்னே அயர்த்ததோர் தகைமையாலோ: மன்மதன் வாளி துாவி நலிவதோர் வலத்தன் ஆனன்; வன்மையை மாற்றும் ஆற்றல் காமத்தே வதிந்த தன்றே. (5) (மாரிசன் வதை, 83-87) காமத்தின் ஆற்றலையும், அதனல் உயிர் அடைகின்ற மாற் மத்தையும், மானசீகமான அரிய தத்துவங்களையும் குறித்து வக் அதுள்ள இப்பகுதி அறிவுக்கு இனிய சுவையாய் அதிசய நிலையில் விளைந்து வந்துள்ளது. எவரும் விழைந்து மனனம் செய்து கொள்ளும்படி கவிகள் கவின் சாந்துள்ளன. உாைவாைய கினை யாதபடி கிறை சுவையுடையனவாய் அவை நெஞ்சம் கவர்ந்து உணர்வு மணங்களைப் பாப்பி கிற்கின்றன. சீதையின் உருவ அழகைச் சூர்ப்பாகை வாயால் கேட்ட |தம் இராவணன் உள்ளம் உருகி உயிர் கிரிக் துள்ள கிலைமையை "ஈண்டு நேரே கண்டு கெஞ்சம் வியக்கின்ருேம். காம ஆசை மண்டியபொழுது அறிவு அழிந்து எவனும் அலமருவன் என் பதை உரைகளில் வரைந்து காட்டியிருக்கும் காட்சி கினைந்து சிக்கிக்கத்தக்கது.) “ அானேயும் வெற்றிகொண்ட காமன் ' - இன்னவாறு வியந்து குறித்தது, கடவுளையே அந்தப் பாடுபடுத்தி னவன் மற்றவரை என்ன பாடு படுத்துவான் ! என இாங்கிக்கூறிய త్థT EIT மன்மதனே படியாம். f . சிவனுடைய நெற்றிக்கண்ணுல் எரிந்துபட்ட காமன் அவனே வெற்றிகொண்டான் என்றது விருத்தம் அன்ருே ? எனின், கான் செத்து விழுக்தாலும் அவனது அரிய யோகத்தைக் கலைத்து அவனைப் பெரிய போகத்தில் புகுத்திவிட்டான் ஆதலால் அக் காசியசித்தி காமனுக்கு ஒரு வீரிய வெற்றியாயது என்க.