பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1895 சிவயோகம் விட்டுச் சிவையோகி யாகி அவம்ை சிவனும் அடங்கின்ை-எவைேபின் காமன் எதிர்வரின் கண்மூடித் தன்னுடைய கேம கிலே கிற்பான் கிலேத்து. சிவை= பார்வதி. கேமம் = கியமம், கவயோகம். உயிர்கள் போகங்களை நுகர்ந்து உலகம் இயங்கி வருவதற்கு மூலகாரணமாகிய பாமனும் போகியாயிருக்கவேண்டும் என்று கருதி அவனது யோகத்தைக் கலைக்கக் காமன் சென்றதும், கருமம் கிகழ்ந்ததும், காரியம் விளைந்ததும் பெரிய சரிதமாம். ஆண்கள் பெண்கள் பால் கேயம் புரிந்து பெரும்போகிகளாய் விருத்தியடைந்து வ. இறைவன் இன்ப கிலையமான சக்தியைத் தோய்ந்து பெண்மை பாதியன் எனப் பெருகியுள்ள உண்மை கருதியுணா வுரியது. போகமாய் விரிந்தும் போகியாய்ப் பரங்தும் புலன்களின் வழி மனம் செலுத்தா யோகியாய் இருந்தும் யோகிகள் முதலா * உரைப்பரும் பலபொருள் ஆயும் ஏகமாய் கின்ற தத்துவ மறைக்கும் எட்டுதற்கு அரியதன் வடிவில் பாகமாய் விளங்கும் பைக்தொடி யுடனே பரிவுடன் சின்மொழி பகர்வான். ' (பாரதம், அருச்சுனன் தவகிலே, 78) பாமனது கிலைமை தலைமைகளைக் குறித்து வங்கிருக்கும் இதனைக் கூர்ந்து நோக்கிக் கருத்துக்களை ஒர்ந்து சிக்கிக்கவேண் டும். இத்தகைய அானேயும் மையல் உறுத்தித் தையல்பாகனக் கிய காமன் அாக்கர் வேந்தனைக் கடுமோ கி ஆக்கிக் கதிகலங்கச் செய்தான் என அவனது இயற்கை ஆற்றலை விளக்கியருளினர். இராவணனுடைய உள்ளம் உணர்வுகள் எல்லாம் சீதையின் மயமாகவே மாறி மறுகின. சீதை என்னும் காமமும் சிங்தை யும் ஒன்ரு ய் கின்றது என்ற கல்ை அவனது கிலேமையை கன்ருகத் தெரிகின்ருேம். வேறு ஒன்றையும் எண்ணமுடியாதபடி அவன் நெஞ்சம் சீதையின் வண்ணமாகவே வதிந்து கின்றது. கருத் தெல்லாம் பெண்ணுசையாகவே பெருகி எழுந்தன. காம கசை யால் கதிகலங்கி மதிமயங்கி அதிமோகியாய் மறுகி அலமக் கான்,