பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1896 கம்பன் கலை நிலை சிறந்த போர்விான்; உயர்ந்த அறிவாளி, வேதம் முதலிய கலைகளை எல்லாம் ஒகி உணர்ந்துள்ள வன். அவன் இவ்வாறு காம மோகியாய் இழிந்து உழக்கானே! நேரும் அந்தச் சிந்தனைகளை எதிர் நோக்கி இறுதி அடியில் உறுதிமொழி வந்தது. கற்றனர் ஞானம் இன்றேல் காமத்தைக் கடக்கலாமோ ? என எ வரும் வியந்து சிந்திக்க இந்த ஒருவரியில் அரிய பல பொருள்கள் அடங்கி இருக் கின்றன. அறிவு, ஞானம், காமம் இம் மூன்றும் ஈண்டு ஆராய்ச் சிக்கு வந்துள்ளன. அறிவு எது ? ஞானம் யாது ? காமம் என்ன ? இவற்றிற்கு உரை வரையின் விரிய நேரும் ; கருதிஉணருக. இங்கே காமம் என்றது. பெண்கள்மேல் கிகழும் ஆசையை. இந்த ஆசை மயக்கம் ஈசனையும் விடாது என்பதை முன்னம் அறிக்தோம். அதனை க் கத்துவ ஞானி எளிதே கடந்துவிடுவான் என்பதை ஈண்டுத் தெளிவாக உணர்ந்துகொள்கின்ருேம்; கொள் ளவே ஞானத்தின் கிலைமையும் மகிமையும் நேர் தெரிகின் ருேம். கல்வி அறிவு மனிதனுக்கு நல்ல உறுதித்துணே ; அதுவும் காமத்தை வெல்ல முடியாமல் கதியடங்கி விடுகின்றது. காமம் கடந்தேன் என்று வெறும் சொல்லால் வெளி வீசலாமே யன்றி அது உள்ளத்தை ஊடுருவி எவரையும் வென்று வருகின்றது. வள்ளமா முலேமினர் வாள் விழிப் பார்வையைத் தள்ளினர் போல்கெடும் சபையில்வந்து ஏறியே கள்ளமோடு உரைசெய்வார் கல்வியூடலது தம் உள்ள மூடு அவரைவிட்டு ஒழிவுளார் யாவரே ? ( 1) மஞ்சு கேர் யானே தேர் வாசிகா லாள் இனம் பஞ்சுபோல் மாளஒர் படுகனற் பொறி எனத் தஞ்சம்வே றின்றியே தாவுபோர் வீரரும் அஞ்சு பூ ஆகும்என் அம்பினுல் மாய்வரே. (2) (மெய்ஞ்ஞானவிளக்கம்) சிறந்த கல்வி அறிவாளரும், உயர்ந்தபோர் விாரும் என் அம்பின் எதிரே பாதும் ஆற்ருமல் எளிதே இழிந்துபடுவர் எனக் காமன் இங்ங்ணம் களித்துப் பேசி யிருக்கிருன்.