பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராம ன் 1897 ஞானம் ஒன்றே காமம் கடக்க வல்லது என உறுதி செய், | r ள்ளமையால் இன்றேல், ஆமோ ? &T &T எதிர்வினவி கின்ருர். * ... " மிவினும் ஞானத்திற்கு உள்ள மகிமையை இவ்வாறு வெளி ட்டருளினர். “Knowledge comes but wisdom lingers ” “-oel aref ல் வரும் ; ஞானம் பெறுதல் அரிது ' என மேல் நாட்டுப் பரியாரும் கூரியுள்ளமையால் ஞானத்தின் அருமை தெளிவாம். . . . சிறந்த கல்வி யறிவாளனுயிருந்தும் நல்ல ஞானம் இல்லா மயால் இங்ங்ணம் பொல்லாத காமியாய் இழிந்து இராவணன் ல்லல் அடைய நேர்ந்தான் எனக் கவி உள்ளம் இளங்கியிருக் ருர். அவனது காம ஆசை கடுவேக மாயது. சீதையை கேரே போய் வஞ்சித்துக் கவர்ந்து வருமுன்னரே ன் நெஞ்சத்தில் நிலையாகக் குடி வைத்துக் கொண்டான் என் ார் இதயமாம் சிறையில் வைத்தான் என்ருர். H அவன் உள்ளம் முழுவதும் சீதை மயமாய்க் கொள்ளைபோ ள்ளமையை இங்ாவனம் தெள்ளத் தெளிய விளக்கினர். பெண் எல்லாம் நீரே ஆக்கிப் பேர் எல்லாம் உமதே ஆக்கி எனப் ன்னர் அவன் சீதையிடம் நேரே சொல்லி உருகி அழுவதற்கு .ரிமையான பருவ வித்துக்கள் இங்கே பதிக்கப்பட்டு உள்ளன.) அளவிடலரிய அதிசய காமியாய் அவன் மதியழித்து மறுகி ழல்வதை உரைகளால் கவி உணர்த்திவரும் கிறம் உவகையும் 2யப்பும் விள்ைத்து வருகின்றது. விதியின் வலியினுலும், கெடுகாலம் மூண்டமையாலும் கொ டய காம நோயால் உள்ளம் உடைந்து உழலலான்ை. மதியிலி மறையச் செய்த தீமை போல் காமநோய் வளர்ந்தது ' என அக்நோயின் வளர்ச்சியை இவ்வாறு விளக்கியிருக்கிருர் தன் உள்ளத்தில் மறைவாக எண்ணிய தீமை உலகம் அறியப் பாவி பதற்கு இவ்வுவமை வந்தது. “Foul deeds will rise, though all the earth o'erwhelm them, to men's eyes.” (Hamlet 1-2) எவ்வளவு அடக்கி வைத்தாலும் தீமைகள் உலகம் காண வெளிவந்து விடும்' என்னும் இது ஈண்டு எண்ணத் தக்கது. 238