பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1898 கம்பன் கலை நிலை 포 『Lin தாபத்தால் இவ்வாறு நெஞ்சம் பரிதபித்த அவன் அரியணையை விட்டு விரைவில் எழுந்துபோய் ஒரு கனக மாளிகை யை அடைந்து தனியே இருந்தான். சீதையை கினைந்து கினைந்து உருகி அவன் அடைந்த துயரங்கள் உரைகளால் வரைந்து காட்ட முடியாதன. ஆசை நோயால் அலமத்தவன் அரண்மனையை அகன்று அயலே இனிய பூஞ்சோலை நடுவே விழுமிய மணிமாடத் தில் தங்கினன். தேவ மாதர் முதலிய ஏவலாளர் எவ்வளவு உபசா ாங்களைச் செய்தாலும் வெவ்விய விடாய்நோய் விடாது கபித்தது. வசந்தம் முதலிய பருவ காலங்களைத் தனது அதிகார ஆணேயால் மாற்றிப் பார்த்தான். அம் மாறுதலாலும் தனக்கு ஆறுதல் அமையவில்லை. நோயே மீறுதலாயது. 'காலத்தால் வருவது ஒன்றே காமத்தால் கனலும் வெந்திச் சீலத்தால் அவிவது அன்றிச் செய்யத்தான் ஆவதுண்டோ? ' அவனது பரிதாப நிலைமைகளை முன்னிட்டு இவ்வாறு அரிய கருத்துக்கள் பல வெளி வந்துள்ளன. திங்களை வெமத்தான்; தென் மலைச் சீறினன். இங்கனம் படாத பாடுகள் பட்டு வந்தவன் ஒரு நாள் மாலையில் தங்கையை அழைத்து வா” எ ன் அறு அயல் கின்ற மங்கையரை நோக்கிக் கூவின்ை. சீதையையே இடையருது கினைந்து கொண்டிருந்தமையால் மானச கற்பனை யாய் ஒர் அதிசயமான அழகிய உருவம் கண் எதிரே தோன்றியது. அது தானு சீதை என்று தெரிந்து கொள்ளவே சூர்ப்பகையை அழைத்தான். அவள் வந்து சேர்ந்தாள். 'இதோ திவ்விய எழில் ஒளியாய் என் முன் தோன்றி கிற்கின்ருளே இவள்தான 9am s?” என அவளிடம் கேட்டான். அதற்கு அவள் சொன்ன பதில் என்ன? அந்த அதிசய விடை அயல் வருவது. செந்தாமரைக் கண்ணுெடும் செங்கனி வாயிைேடும் சந்தார் கடந்தோளொடும் தாழ்தடக் கைகளோடும் 324う அந்தார் அகலத்தொடும் அஞ்சனக் குன்றம் என்ன வங்தான் இவன் ஆகும் அவ்வல்வில் இாாமன் என்ருள். ' அண்ணன் கேட்ட கேள்விக்குத் தங்கை இவ்வண்ணம் பதில் == உரைத்தாள். சீதைமேல் இவன் ஆசை கொண்டதுபோல் இராமன் மீது காதல் மண்டி ஒயாமல் அந்தச் சுந்தானேக் கருதி வந்தாள் ஆதலால் தன் காட்சியில் உள்ளதை இவ்வாறு தன்னை மறந்து