பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1900 கம்பன் கலை நிலை . இக்க விக்ககமான யுக்கிக்கு அனுகூலமாய் கின்று இவனை எமாறச் செய்து அவளுககு உதவிபுரிந்தது இத் தீர்வு அரும் இன் னல் என்னும் இவ்வாக்கியமே. இதில் வந்துள்ள சுட்டு இரு பொருள் குறிக்கது. அங்கபங்கப்படுத்தி என்னைத் துன்புறுத் கிய முதல் அவனே அயர்த்திலேன் என வெளியே தோன்றியது; என் உள்ளத்தையும் உயிரையும் கொள்ளை கொண்டு காம தாபத் தை விளைத்து என்.றம் தீராத இக்க இன்னலை எங் நாள் அவன் செய்தானே அந் நாள் முதல் அவனை நான் மறக்திலேன் என உள்ளே ஒரு பொருள் கள்ளமாய் உறைய இவ்வாறு பேசிகுள். இக் காவுாையைக் கேட்டதும் சரிதான் என்று இசைத்து மயலோடு இப்பேயன் அயலே போய் அலமந்து கிடந்தான். இாவும் பகலும் யாதொன்றையும் கருதாமல் சீதையே கினே வாய் நோதலுழந்து சாதல் கிலையில் தவித்தலமந்தான்.

  • யாமமும் துயிலாமல் காம காபக் கால் கடுந்துயர் அடைந்து கிடக்க இவன் முடிவில் மக்கிரிகளுடன் தந்திரமாக ஆலோசித்து மாரீசேைலதான் காரியம் முடியும் என்று துணிந்து யாதொரு அணையுமின்றி அதிசயமான ஒரு வான ஆர்தியில் ஏறி ஆகாய

மார்க்கமாய் அவனது தவ வனத்தைத் தனியே அடைந்தான். மாரீசன் நிலை. இவன் காடகையின் புதல்வன். சுபாகுவின் தமையன். தாய் இறந்துபட்ட பின் கோசிக முனிவாது யாகத்தை அழிக்க வந்த கம்பி முதலிய அாக்கர்களை இழந்து கப்பிப் பிழைத்தவன். இாமபாணத்தின் ஆற்றலையும் வேகத்தையும் நேரே கண்டவன் ஆதலால் அந்த விாவிலலியை கினேந்த போதெல்லாம் அச்சமும் திகிலும் அடைந்து கின்ருன். : மாய வஞ்சனைகளில் இவன் மிக வும் வல்லவன் இந்திரசாலம் என்னும் அரிய மந்திய வித்தையால் வானவரையும் இவன் மருட்டி வந்தான். மாரீசம் என்னும் சொல்லுக்கு மாயம் என்று பெயர். இவனுடைய செயல் இயல் புகளால் அச்சொல் அவ்வாறு உருவாகி வந்தது. என்னடா மாரீசம் பண்ணுகிருய் ' என்னும் உலக வழக்கால் இவன் கிலைமை தெளிவாம். மனித சுபாவங்களை துணுகி உணர்ந்தவன்.