பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் ந: 1901 கலைகள் பலவும் கற்றவன் ஆதலால் இறுதியில் உலக கிலை யை வெறுத்துத் தனியே ஒரு வனத்தில் தவம் செய்து கொண் டிருந்தான். இந்த மாயா வல்லவனலேயே தன் காரியம் முடியும் என்று கருதி இராவணன் இவனே நாடி வந்தான். அங்க இலங்கேசனைக் கண்டதும் மிகுந்த பயபக்தியுடையய்ை வணங்கி உபசரித்து வந்த கருத்தை துணங்கி வினவினன். சங்த மலர்த்தண் கற்பக நீழல் தலைவற்கும் அங்க கனுக்கும் அஞ்ச அடுக்கும் அரசாள்வாய்! இந்த வனத்து என் இன்னல் இருக்கைக்கு எளியோரின் வந்த கருத்து என் ? சொல்லுதி என்ருன் மருள்கின்ருன். இராவணனுடைய தலைமையும், கிலைமையும், அவன் ஈண்டு வந்துள்ள எளிமையும் இதல்ை தெளிவாகத் தெரிகின்ருேம். காமம் நெஞ்சு புகுந்தால் அது எவ்வளவு பெரிய மனிதனையும் பஞ்சையாக்கிப் படாத பாடு படுத்தி எங்கும் போக விடுகின்றது. தேவரும் அஞ்சி ஏவல் செய்யத்தக்க அரிய பெரிய சக்கம یہ>s 352: வர்த்தி தன்னை நாடி வந்தது என்ன காரியமோ ? என்று மாரீசன் உள்ளம் கலங்கிக் சிகைத்துள்ளமையை மருள்கின்ருன் என ஒரு சொல்லால் விளக்கி யருளினர். வந்தவன் கிலைமை இருந்தவனுக்கு இக்கவாறு சிந்தனையை விளைத்தது. இயல்பாகவே பொல்லாத செயல்களையுடையயிை லும் வேள்வியில் இராமன் வில்லால் அடிபட்டதிலிருந்து எல்லாத் தீமைகளையும் மறந்து நல்ல நீர்மையுடன் கவயோகங்களில் தனது வாழ்வைச்செலுக்கித் தனியே தங்கி வந்தான் ஆகலால் அவகேடு களுக்கு அஞ்சி கின்ருன். புதிய மாறுதலுடன் இங்ானம் அதிசய தவசியாயுள்ள இவன் அரக்கர் அதிபதியைக் காணவே அலமா லடைந்து நிலைமையை விசாரித்தான். அவன் உற்றதை எல்லாம் ஒளியாமல் உாைத்தான். தன் உள்ளத்தைக் கொள்ளே கொண்டுள்ள சீதையைக் கள்ள மாய்க் கவர்ந்து வருவதற்குக் கனக்கு உறுதுணையாய் உடனிரு ந்து உதவி செய்யவேண்டும் என். இதங்கள் பல எ திர்மொழிந்து கிகழ்ந்ததை விளக்கி அவன் உரிமையு - ன் வேண்டின்ை.