பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1904 கம்பன் கலை நிலை - அறத்திறனுலே எய்தினை என்றது. புண்ணியத்தினலேயே அடைந்திருக்கின்ற திவ்விய செல்வங்களைப் பாவத்தில்ை தொலைக்கத் துணிந்துள்ளாய்! என அவன் விழைவில்ை விளையும் இழவு நிலையை விளக்கியருளினன். பிறர் மனைவியரை விரும்புதல் பெரும்பாவம் ; அப் பாவி களைத் தருமம் பிளந்து எறியும் என உளம் தெளியக்கூறினன். ' மற்று ஒருவர்க்கு ஆய் மனே வாழும் காாம் கொண்டாரைத் தருமம் ஈரும் கண்டாய் ( ' என்றது ஈண்டு நேரே ஒா வுரியது. பிறன் ஒருவனுக்கு உரியளாய் இல்லறம் புரிந்து ஒழுகும் குடிப் பெண்ணைக் கொள்ள விழைவது கொடிய பாதகம் என்று இங் எனம் குறித்துச் சுட்டி அவன் கருத்தைத் திட்டின்ை. o கண்டகர் உய்ந்தார் எவர் ? இது எவ்வளவு துணிவில் எழுத்துள்ளது! பிறர்க்குத் துய்ர் புரியும் தீவினையாளர் ஒரு காலமும் சுகம் அடையார். அவர்க்கு உய்தி இல்லை. இவ்வுண்மையை நீ உணரவேண்டும் என உணர்த் தின்ை. கண்டகர்=பாவகாரியங்களைச் செய்பவர். ஐயா ! என்றது உரிமை தழுவி வந்தது. - மருமகன் முறையினன் ஆயினும் பெரிய சக்காவர்த்தி 呜卢 லால் அச்சமும் பணிவுமுடையணுய் மரியாதை செலுத்தி உறுதி கலங்களை அறிவுறத்தி வருகிருன். " அகலிகையை விரும்பிய இந்திான் என்ன கதி அடைங் தான்? சந்திரன் முகலாயினே ரும் பிறர்மனே விழைந்தமையால் தாழ்த்துபட்டுள்ளனர். அல்லலும் அவமானமும் எல்லையின்றி விளையும் ஈனமானதை ஒல்லையில் மறந்துவிடுவதே எ வர்க்கும் நல் லது செல்வம் கல்வி குலம் அதிகாரம் முதலியவற்ருல் எவ்வளவு உயர்க்கவாாயினும் பிறன் இல்லைவிழையின் அவ்வளவும் அடியோ டிமுத்து அவர்இழிருது படுவர்;இலட்சுமியைப்போல் போமுகுடைய மனைவிமார் உனக்கு எ க்கனை பேர் இருக்கிருர்கள்! அத்தனே உத் சமிகளையும் விட்டு அயலான் மனைவியை அவாவ நேர்ந்தாயே இது எவ்வளவு மயலான செயல்? உணர்வுடையவன் கினை வன? உள்ளச் செருக்கால் துணிந்து நீ சீதையை விரும்பினும் உன் காரியம் பாதும் பலியாது. இராமன் மகா விான். ே நெறி கடத்த புகுக்