பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1905 தால் உன் தலைகளை அறுத்துத் தாையில் உருட்டி உன் குலத்தை யும் அடியோடு அழித்து விடுவான். கான் எவ்வளவு படைகளை யுடையவன்! அவ்வளவையும் கொண்டு போய் அவன் மாண்டு தொலைத்தான். ஒரு வில்லால் பலகோடி அாக்கர்கள் பாழாயினர். இன்னும் பாழ்படுக்க அது எதிர்நோக்கி கிற்கின்றது. அவ் வெற்றி விான் கென் கிசை நோக்கி எழுந்த போதே அரக்கர் குலத்திற்கு அழிவும் எழுந்தது. ஐயோ! விராதன் எவ்வளவு பெரிய விசன் ? ஒரு கணேயால் ஒழிக்கானே! நம் மரபுக்குப் பெருகி வருகின்ற அழிவு கிலையை நாளும் நாளும் கினைந்து என் உள்ளம் உலை ன்ெறது; நீ யாதொன்றும் உணராமல் மேலும் வந்து கொல்லை செய்கின்ருய்! செத்து ஒழிக்கவர்போகட்டும்; யோவது இனிமேல் உய்த்துணர்ந்து பிழை; என்னுடைய தம்பியையும், தாயையும் கொன்ற அந்த அம்புகளை கினைக்கும் போதெல்லாம் என் நெஞ்சம் கலங்குகின்றது; நெடுந்திகில் உண்டாகின்றது. குாைக் காற்றில் பட்ட சிறு துரும்புபோல் என்னே வாரிக் கொண்டுபோய்க் கடலில் விசிய அவ் வீசக் கணையின் வேகக் கடுமையை நான் என் என்று சொல்லுவேன்? ஊழிக் தீயில் சப்பிப் பிழைத்த பூளைப் பூவைப் போல் நான் ஒதுங்கி யிருக்கின்றேன். உலக வாழ்வு கிலை இல்லா தது; எவ்வளவு கோடி மன்னர்கள் வந்து இந்த மண்ணே ஆண்டு மாண்டு போயுள்ளார்! இன்மர் வரையும் கின்று வாழ்ந்தவர் ஒரு வரும் இல்லையே நிலையில்லாக இவ்வுலகில் கிலையானதைச் செய்து கொண்டவனே கலையான வய்ை கிலவி கிற்கின்ருன்; பொறி புலன் களில் வறிதே அறிவழிந்து போகாமல் நெறி மு றை க ளி ல் கின்று உயிர்க்கு உறுதி செய்ய வேண்டும். பொறி இன் பங்களில் வெறி மண்டி விழுபவன் விடம் உண்டவனுய் விளிந்து படுகின் முன். தேக போகங்கள ஊனமானவை; அந்த ஈனங்களைத் துறந்து ஞான சீலங்களுடன் நண்ணி நிற்பவனே கன் ஆன்மாவுக்கு இதத்தைச் செய்தவன் ஆகின்ருன். அல்லாதவர் எல்லாரும் தம்மையே கொல்லுகின்ருர். வெளியே வாழ்ந்து வருவதாக கினைத்து உள்ளே தாழ்த்து போகின்ருர். இன் உயிரினும் இனியது யாது? அதனைப் புனிதமாகப் போற்றி வருவதே இனிய கடமை யாம்; ைேமயை ஒழித்து நன்மையைக் கடைப்பிடித்து நீதி நெறி யில் கிலைத்து என்றும் மேலான அாச கிருவில் யாண்டும் குன்ரு மல் நீ இருக் கருள். அதுவே உனக்கு நன்மையாம்; கம் குலத்திற் 239 H