பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1906 கம்பன் கலை நிலை ' என மாரீசன் கும் மேன்மையாம். உன் நலத்தை நாடிக்கொள். இங்கனம் இராவணனுக்கு இதத்தைப் போகித்தான். இவனுடைய உரிமையான போதனைகள் உணர்வு கலம் சாக் துள்ளன. வயது முதிர்ந்தவன் ஆதலால் உலக அனுபவங்கள் பலவும் தெரிந்திருக்கின்ருன் , வார்த்தைகள் எல்லாம் அனுபவத் கைத் தழுவியே வெளி வந்திருக்கின்றன. மன்ன! நீ கின் வாழ்வை முடித்தாய்! மதி அற்ருய்! தொடங்கும் போதே இங்ஙனம் மனம் உடைந்து துணிந்து பேசியிருக்கிருன். உரைகளில் உள்ள கொனிகள் இவனுடைய உள்ளத்தை நன்கு காட்டுகின்றன. சீதையைக் கவர்வதைக் குறித்து அவன் உாைக்கது இவனைக் கிடுக்கிடச் செய்துள்ளது. ! எவ்வளவு பெரிய பாதகத்தை எண்ணி வந்துள்ளான்! ' என்று உள்ளம் பதைத்துள்ளமையால் ஊக்கி மொழிந்தான். யாவரும் அஞ்சி நடுங்குகின்ற இராவணனை நோக்கி மதி அற்ருய் என்றது இவனது நெஞ்சத் துணிவையும் கி கிலையும் நேரே வெளிப் படுக்கி கின்றது. உற உரிமையையும் உணர்த்தியது. தான் மாமன் முறை யில் மருவி இரு க்சலால் யாரும் எதையும் பேச அஞ்சுகின்ற சக்காவர்க்கி எ கிரே இவ்வாறு பேச கேர்ந்தான். மன்ன! நின் வாழ்வை நீ முடித்தாய் என்றது அவன் முடிவுக்கு முடிவுரையாய் ஈண்டு மூண்டு வந்தது. அரசே! நீ கருதி வந்துள்ளது உன் உயிருக்கும் குடிக்கும் குலத்திற்கும் முடிவான நாச முடையது. ஆதலால் அதனை அடி யோடு ஒழிய விடுக’’ என நிலைமையைத் தெளிவு படுக்கினன். -உண்மையை உறுதியாக உணர்ந்தவன் ஆதலின் உறுதியை வலியுறுத்தினன். அவனது காம மயக்கத்தையும், கருத்தையும் கினைந்து மனம் மிக மறுனென். உன்ன்ை அன்று; ஈது ஊழ்வினை என்றே உணர்கின்றேன். இது எவ்வளவு மனம் உடைக்க வார்த்தை வேதம் முதலிய கலைகளை எல்லாம் நன்கு தெளிந்த மகா மேதையான நீ இந்த இளிவான இச்சையில் இழிந்து வந்தது பழைய தீவினை என்றே எண்ணுகின்றேன் என்று இரங்கி யிருக்கிருன் விதி மூண்டமை யால் மகி மாண்டது. கதி மாள நேர்ந்தது.