பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1907 டாது என்றது சீதையை எடுத்து வாத்துணிந்த எண்ணத்தை. காடிய நாசகரமான சே நினைவு ஆதலால் அதனை வாய் கிறந்து சொல்லக் கூசி நஞ்சைக் காட்டுவது போல் இங்ானம் அஞ்சிச் ; : ஈட்டினன். அண்மைச் சுட்டு எதியே அவன் நெஞ்சில் உள்ள உண்மையை உணர்த்தியது. இத் திதை விட்டொழி; இல்லையேல் ஈது உன் குலத்தைச் சட்டெரித்துச் சுடுகாடு ஆக்கி விடும் எனப் படுகேட்டை உள்ளம் உணர்ந்து கொள்ளுப் படி பரிந்து உணர்த்தினன். ட்"மாண்டார் மாண்டார்; நீ இனி மாள்வார் தொழில் செய்ய வேண்டா, வேண்டா. என இங்கனம் வேண்டியிருக்கிருன். அடுக்கு உருக்கத்தையும் மறுக்கத்தையும் காட்டியது. பெருந்திரு அருங்கிறல் போாண்மை போர் விாம் முதலிய உயர் கலங்களையடைந்து மாட்சிமை யுற்றிருக்கவரும் மாண்பில் லாத சில செயல்களைப் புரிந்தமையால் அடியோடு இழித்து குடி மாண்டு போயினர். பிறர் மன விழைந்தும், அற நெறி மறந்தும், அவ கிலே நுழைந்து அவனியில் இழிந்து அழித்த ஒழிக்கவர் பலர்; அக்க அழிவார் புரிந்த இழிவான பழி வழியில் நீ நுழையலாகாது. உலகம் எல்லாம் புகழ உயர் நிலையில் நீ கிலைத்து கிற்க வேண்டும். அரசபதவி அரியபுண்ணியப்பேற்ருல் அமைந்தது; அதனேக் கண்ணியமாகப் போற்றி வர வேண்டும். கெய்வீக கிலேயமான அதனை எய்தியுள்ளவன் எவ் வழியும் செவ்வியய்ை ஒழுகின் திவ்விய மகிமைகளை அடைகின்ருன். களிப்பும் செருக்கும் உடை யயிைன் அவன் இழிக்கப் பட்டுப் பழிப் புற்ற ஒழிகின்ருன். அறம் கோனர் ஈண்டார் என்றது கருமத்தைக் தழுவி கில் லாதவர் விருத்தியடைய மாட்டார்; விரைந்து ஒழிந்து போவார் என்றவாறு. கோனல்=பொறுத்தல், தாங்கிகி.ம்மல். ஆண்டார் ஆண்டார் எத்தனே என்கோ! ஒருவர் பின் ஒருவராய் அரசராய் வந்து இக்க உலகை ஆண்டு இறந்து போனவர் எண்ணிறந்தவர் என்றபடி.”