பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1908 கம்பன் கலை நிலை ■ யுேம் அப்படியே போகத்தான் டோகின்ருய்; இந்த அாச வாழ்வு சதம் இல்லை; இருக்கும் போதே என்றும் நிலையாய் கிம் கும்படியான புகழைத் தேடிக் கொள்; பழியை காடிப் பாழ்படா தே என நல்ல வழியை நயந்து உணர்த்தினன். வாழ்க்கையின் அகிக்கிய நிலையை உணர்ந்தால் சித்தத்தின் செருக்கு ஒழிந்து உக்கம நெறியில் ஒழுகுவன் என்பது கருதி இங்ானம் உணர்வுறுதி கூற நேர்த்தான். அவன் பெரிய சக்கா வர்க்கி ஆகலால் படி ஆண்ட முடிமன்னர் பலர் மடிந்து போனதை அவனுக்கு உரிமையாக ஈண்டு எடுத்துக் காட்டினன். . _* 'முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள் ளோரும் முடிவில் ஒரு பிடிசாம்ப ராய்வெங்து மண் ஆவதும் கண்டு பின்னும் இந்தப் படிசார்ந்த வாழ்வை கினேப்ப கல்லால் பொன்னின் அம்பலவர் அடிசார்ந்து நாம்உய்ய வேண்டும் என்றே அறி வாரிலையே! : முடி மன்னரும் பிடி சாம்பலாய் மடிந்து போவதைக் கண்டும் தமக்கு உறுதி காணுமல் வாழ் காளை மக்கள் விண் கழிக்கின்ற னரே எனப் பட்டின க் கார் இங்கனம் பரிந்து இாங்இெருக்கிரு.ர். “Imperious Caesar, dead and turn’d to clay, ” Might stop a hole to keep the wind away. ” fHamlet, 5-1) 'முடிமன்னனை சேரும் மாண்டு மண்ணுய்ப் போயினன்' என ஷேக்கிஸ்பீயரும் நிலையாமையை இங்ங்னம் குறி த் து க் காட்டி கிலைபேற்றை உணர்த்தியிருக்கிரு.ர். வாழ்க்கைச் செருக்கும் மனக்களிப்பும் சாவை கினைக்கின் சிறிது கிருந்தும் ஆதலால் உறுதி போதிக்கின்றவர் அவ் வுண்மை யை முன்னுற உணர்க துகின்றனர். ஞான போதனை செய்ய நேர்ந்த வள்ளுவப் பெருக்ககை துறவு மெய்யுணர்வுகளுக்கு முன்னதாக நிலையாமையைத் தலை மையாக கிை வு றுக்கி யுள்ளதும் ஈண்டு கினைக்கத்தக்கது. r-- LE H H + # == 0 கின்றும் சென்றும் வாழ்வன யாவும் கிலேயா. உயிர்இல்லன; உள்ளன என உலகிலுள்ள எல்லாப் பொருள் களும் இருவகையுள் அடங்கும். அவை கிலை கதினே இயங்குதிணே என வழங்கப்படும் ஆதலால் கின்றும் சென்றும் வாழ்வன என் ருர், ! -