பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1911 இராமன் கோதை புனே யாமுன் உயிர் கொள்ளைபடும். தான் கொள்ளே செய்யக் கருதி வங்துள்ள இடத்தின் நிலை மையை இங்கனம் அவன் உள்ளம் கொள்ள உாைத்தான். _இராமன் யுத்த சன்னத்தனய் வில் எங்கி வெளிவரும் முன் னயே எ கிரிகள் எல்லாரும் ஒருங்கே இறந்து ஒழிவர் என்பான், கோதை புனையா முன் உயிர் கொள்ளைபடும் என்ருன். இந்த வாசகத்தின் அமைதியைக் கொஞ்சம் அமைதியுடன் நோக்குக. கோதை என்பது கைவிரலில் அணியும் தோல் உறை. - நானில் அம்புகளைக் கோத்து எ ய் கற்கு இதமாக வில் விார் ! கையில் பூணுவது ஆதலால் இது கோதை என வந்தது. பி . கோதை முன் கை க் தோல் கட்டி ' என்பது கிகண்டு. கோதையை விரலால் தாங்கி நாணிக்னத் தாக்கினன். ' (வருணனே வழிவேண்டுபடலம், 16) நற்புறக் கோதை தன் நளினச் செங்கையில் நிற்புறச் சுற்றிய காட்சி கேமிசால் கற்பகக் கொம்பினே க் கரிய மாசுனம் பொற்புறத் தழுவிய தன்மை போன்றவால். (முதற்போர், 1.12) இாாமன் கோதை புனைந்துள்ள காட்சியை இவை காட்டி யுள்ளன. டோரில் நேருமுன்னமே கோலர் நாசம் அடைவார் என்றது இவ்வி வில்லியின் அதிசய வெற்றியை விளக்கிகின்றது." - இத்தகைய அம்புத விசனுடைய அருமை மனைவியைக் கவா எண்ணினயே! உனகதி என்னும் அதனைக் கொஞ்சம் எண்ணிப் பார்! என கேர்வதை நெஞ்சம் தெளிய வுரை த்தான். 3. o எதிரியின் வலிமையை இவ்வாறு குறித்துப் பின்பு அவன் கருதிய பொருளின் கிலைமையை உணர்த்தினன். ஒரு பெண் என்று எண்ணி நீ பிழையாகக் காதலிக்கிருய் ! அது மிகவும் பேதைமையாம். சீதை உருவோ அது கிருதர் தீவினே. பேரழகி என்று பெரு மையல் கொண்டு வந்துள்ள அவனு க்கு உறுதியான உண்மையை இவ்வாறு நேரே கூறினன். மாரீசனுடைய தீர்க்க தரிசனத்தையும் தீர்ப்பையும் நோக்கி காம் வியப்பு.மகின்ருேம். ==