பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1913 மகா பதி விாதையான சீதையை நீ மருவ விழைவது தியே நஞ்சைப் பருக விாைவது போலாம். உயிருக்கு நாசம் என்று உணராமல் ஆசைமண்டி அலமருதல் சேமே யாகும். கிலைமை தெரியாமல் புலையில் இழிவது என் கெஞ்சை வருத்துகின்றது. .ே உயர்ந்த வாபலம் உடையவன் என்றும், சிறந்த விான் எனவும் செருக்கி கிற்கின்ருய்! அற்புத ஆற்றல் அளவிடலரியது. தெய்வப் படைக் கலன்கள் அந்தச் சீதை காயகனுடைய யாவும் அவனது எவலைச் செய்ய ஆவலித்து கிற்கின்றன. வி.எ தேவதையும் அவ் விர வில்லியை விழைத்து போற்றுகின்றது. வார்த்தைகளால் அவன் வீர க்கை வாைத்து கூற முடியாது. கார்த்த வீரியனை நீ லேயே நன்கு பார்க்கிருக்கின்ருய்; அவ ைேடு அமாடித் தோல்வியடைந்தாய்; உன்னே எளிதாக வென்று போன அவனைப் பாசுர ாமன் தனியே சென்று கொன்று தொலைத் தான். அத்தகைய போற்றலுடைய பெரியவன் கொடுங்கோபத் துடன் கொதித்து மூண்டு போராட நேர்ந்த போது இாாமன் இளமு.அவலுடன் அவனுடைய வில்லைப்பிடுங்கிக்கொண்டு அருள் புரிந்து அவனை வெளியே விட்டான். கலை தப்பியது என்று அம் மழுவாளி தாவிப் போனன். இளம் பருவத்தில் விளையாட்டைப் போல் உல்லாசமாய்ச் செய்த வேலை அது. அந்த வெற்றி வீரனுடைய கிலைமையை உய்த்துனா வேண் டும்; எவரும் வியக்கத்தக்க அதிசய கிலையினன். அவகுேடு பகை கொள்ளுவது எமனேடு எதிர் செல்வது போலாம். நான் உனக்கு மாமன் முறையினன்; யுேம் உன் குடியும் என்றும் சுகமா யிருக்க வேண்டும் என்னும் ஆசையினலேயே இவ்வாறு பாசமுடன் கூறுகின்றேன். கருதிய அத் தீமையை அறவே மறந்துவிடுக; எனது உரையை உறுதியாக நம்புக. உனது கன்மையையே நாடியுள்ளேன். புன்மை வழியில் புகாதே; புகின் பொல்லாக் கேடுகள் எல்லாம் புகுந்து பொன்றி மடிய நேரும். இங்கனம் இவன் கூறி முடிக்கவே அாக்கர் பகி சிறி எழுச் கான். நான் சொல்லியது எதுவாயினும் அதனை உடனே செய்ய வேண்டியதே உனது கடமை; மாறு வேறு கூறுவது விண் காடி அக்க என் கிலைமையை உணராமல் பேடித் தனமாய் எசேகோ 240