பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1914 கம்பன் கலை நிலை பிதற்றுன்ெருய்; மேலும் மறுத்தால் என் உடை வாளால் உன் தலையைத் துணித்து எறிந்து நான் கருதியுள்ளதை நானே நேரில் போய் முடித்துக் கொள்ளுவேன்' என்று கடுத்து கின்ருன். மாரீசன் அஞ்சி அடங்கின்ை; நெஞ்சம் கொதித்து ஆம்ரு மையால் பின்னும் அவனே எதிர்நோக்கி இன்னலுடன் பேசினன். உன்வயின் உறுதி நோக்கி உண்மையின் உணர்த்தினேன்; மற்று ஆஆஎன்வயின் உறுதி நோக்கி அச்சத்தால் இசைத்தேன் அல்லேன், _ _ கன்மையும் தீமை அன்ருே நாசம் வந்து உற்ற போது புன்மையின் உற்ற ரோய்! செய்வது புகறி என்றன். மனம் கசந்து வயிறு எறிந்து வந்துள்ள வார்த்தைகள் இவை. இாாம பாணத்தால் அடிபட்டுள்ளமையால் அவனே அஞ்சிப் பேசுகின்ருய் என அாக்கர்பதி இகழ்ந்து பழித்தமையால் அதனை இவன் மறுத்துக் குறித்தான். உரைத் தேன் என்மைல் உணர்த்தி னேன் என்றது உணர்வு கலங்களை உறுதியாக அறிவுமத்தி யுள்ளமை அறிய வங்தது. உனக்கு நன்மையை நாடி உண்மையைச் சொன்னேன்; எனக்கு நேரும் இடையூறுகளை கினேந்து கான் பாதும் அஞ்ச வில்லை என்பான் அச்சத்தால் இசைத்தேன் அல்லேன்' என் முன் என் செஞ்சு நிலையை உணராமல் வீணே நீ பழிபடப் பேசி அழிதுயர் புரிகின்ருய் என உளம் உடைந்து கூறி யுள்ளான். 'பல அனுபவங்களிலிருந்து கிலைமைகளைத் தெளிந்து உறுதி கலங்களை உனக்கு உரிமையுடன் உரைத்தேன்; அதனை நீ ஒரு சிறிதும் உணாாமல் சினந்து சிறி கினைந்ததையே செய்ய நிமிர்ந்து கிற்கின்ருய். கல்லதைச் சொல்லியது பொல்லாதது ஆயது' என்க. நாசம் வந்து உற்றபோது நன்மையும் தீமை அன்ருே? மாரீசனுடைய உள்ளக் கொதிப்பு இதில் வெளிப்பட்டுள்ளது. 'நீ என்ன செய்வாய் அழிவுகாலம் நேர்ந்துள்ளது; நல்லது மனதில் ஏறவில்லை' என மனம் வெறுத்துக் கூறி யிருக்கிருன்.. விநாச காலே விபரீத புத்தி என்னும் பழமொழி இதில் வெளியாகி யுள்ளது. அறிவு கேடு அழிவு கேடாகின்றது.