பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1915 இங்ாவனம் மனம் கொங்க இவன் அவனேநோக்கி 'இப்பொழுது உனக்கு நான் என்ன உதவி செய்யவேண்டும்?' என்று வினவிஞன். இச் சொல்லைக் கேட்டதும் அவன் உள்ளம் உவந்து கொண்டு, 'சீதையைக் கவர்ந்து வர அமைந்ததைச் செய்” என்ருன். சூழ்ச்சி செய்தது. 'கள்ளத்தனமாய்ச் சென்று ஒரு பெண்ணை வஞ்சித்துக் கொள்வது கன்று அன்ற, சுத்த விானை உனக்கு அது பெரிய இழுக்காம்; ேேய நேரில் போய் இராமனைப் பொருது தொலைத்து அவன மனைவியை எடுத்து வருவதே மதிப்பாம்; அங்த விாமாட்சி யைவிடுத்து வேறு வழியில் பேடியர் போல் நீ போக லாகாது. அச்சமுள்ள கொச்சை மக்கள் புரிவதை உச்ச விாளுஞன ே செய்யலாகாது. வெள்ளியங்கிரியை யாரும் காண அள்ளி எடுத்த நீ ஒரு மெல்லிய மங்கையைக் கள்ளமாய்க் கொள்ள விழைவது எள்ளலேயாம். அல்லலைச் செய்யினும் ஆண்மை குன்றலாகாது; எதைப் பழுது படுத்தினும் வீ. க்கைப் பழுது படுத்த லாகாது. தீரமாக கேரே சென்று வீச வேட்டையாடி விழைந்த மங்கையை வெற்றிப் பரிசாகக் கவர்ந்து வருக; வேறு துணை வேண்டம்க' என இவ்வாறு விநயமாக மாரீசன் கூறிஞன். 'புறத்தினி உரைப்பது என்னே புரவலன் தேவி தன்னைத் திறத்துழி யன்றி வஞ்சித்து எய்துதல் சிறுமைத் தாகும்; அறத்துளது ஒக்குமன்றே அமர்த்தலே வென்று கொண்டுன் மறத்துறை வளர்த்தி மன்ன என்ன மாரிசன் சொன்னன். . நேரில் சென்று வீரத் திறலால் சீதையை வவ்வி வருவதே ஆண்மையாம்; அது திேயும் தருமமுமாய் கிலவி கிற்கும் என இவன் ஒதியுள்ள சாதுரியத்தை இகில் உற்று நோக்குகின்ருேம். புரவலன் என இராமனே இங்கே குறித்தது சக்கரவர்த்தித் திருமகன் என்னும் பொருள் பொதிந்து வந்தது. பு:ாக்கலில் வல்லவன் புரவலன். உலகத்தைப் பாதுகாக்கும் ஆண்மையாளன் தனது உரிமை மனைவியைக் காவாமல் கைவிடான். இங்கனம் அரிய வீரனுடைய பாதுகாவலில் உள்ள இனிய தேவியை அவன் கண் எதியே துணிந்து கவர்ந்து வருதலே உனக் குப் பெரிய வீரமாம். காந்து கின்று கள்ளம் புரிதல் இழிந்த ஈனத்