பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1916 கம்பன் கலை நிலை தனமாய் எள்ளப்படும்; அந்த ஈனமான இழி வழியை மான விர னை நீ மறந்தும் கொள்ளக் கூடாது. அமர்த்தலே வென்று கொண்டு உன் மறத்துறை வளர்த்தி. போர் புரிந்து நேரே வென்று உன் விர மேன்மையை விளக்கியருள். சிறந்த பொருள்கள் எல்லாம் உயர்ந்த விானுக்கே உரியன; காதலித்த பொருளை அமர் ஆற்றிக் கவர்ந்தால் அக்கப் பாாக்கிரமச் செயலை உலகம் உவந்து கொண்டாடும். உன்னுடைய விாப் பிாத பத்திற்கு ஒளி செய்த படி யாம். அவ் வழியே செல் என இவ்வாறு அவனுக்கு ஒரு வழி கூறினன். - தன் வழிக்கு வாாமல் தன்னை விட்டு அவன் விாைந்து போக வேண்டி, அறத்து உளது; ஒக்கும் என அத்திறத்தை வியந்து மறத்தைப் புகழ்ந்து மனம் பதியச் சொல்லினன். பிற னுடைய மனைவியைக் கவர்ந்து கொள்ளுதல் பெரிய பாவமே யாயினும் அது விாத்தால் கொள்ளப்படின் உரிய கரும மாய்ப் பெருமை யு.மகின்றது. மற fజు இன்பம் என திே அால் களும் அதனைப் புகழ்த்து கூறியுள்ளன என்பான் அறத்து உளது” என்ருன். ஒக்கும் என்றது உன்போன்ற சுத்த விானுக்கு அதுவே ஒத்த காம்; உக்கம கிலையமான அதனே இழந்து விட்டு உனக்கு எவ்வழியும் பாதும் ஒவ்வாக வேறு இழிந்த வழியில் இறங்காதே என்பதாம். காதல் மணத்தினும் அரசர்க்கு விர மணம் சிறந்தது என்னும் வரிசை தெரிய வாைந்து குறித்தான். களன் தமயந்தியைக் காதலித்து உரிமையுடன் மனங்து கொண்ட பொழுது அங்கே குழுமி யிருந்த அரசர்களை கோக்கி மறத்துறை மனத்தைக் குறித்துக் காட்டி நளனைப் போரில் வென்றவன் எவனே அவனுக்கே தமயந்தி உரியவள் என இந்திரன் கலகம் முட்டி விட்டான். அவன் கூறியபடியை அடியில் காண்க. கண்டவர் மனமும் கண்ணும் கவர்ந்திட வனப்பு வாய்ந்த ஒனடொடி மாலை வேய்ந்தோற்கு உரியள் என்று எண்ண வேண்டா, திண்டிறல் கிடதர் கோமான் செருவினில் இரியல் போக மண்டமர் கடந்த ஒள் வேல் மன்னவற்கு உரியள் என்ருன். (நைடதம், போர்புரி படலம் 5)