பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1917 அறநெறியில் மணங்க நளனை வென்ற விானுக்கே அம் மங்கை உரியள் என மற நெறி மண முறையை அமார் கோன் இங்ாவனம் புகலவே அா சானே வரும் போருக்கு எழுந்தனர். அவ ரெல்லாரையும் ஒருங்கே வென்று அவன் விர மனத்தனய் விளங்கி கின்ருன். கிடகர் கோமான்=களன். மறையவர் கோலத்தில் மறைந்து வந்த விசயன் துரோப தையைச் சுயம்வாத்தில் மணந்து கொண்டான். கொள்ளவே, 'விாம் உடையவனுக்கே இந்த அாச மங்கை உரியவள்; இந்தப் பார்ப்பான விடாதீர்கள்' என்று துரியோதனன் அக்க அாச சபையி லிருந்தவரைத் தாண்டி விட்டான். பார்ப்பான் வந்து ஒருகோடி அரசைச் சேரப் பரிவித்துப் பாஞ்சாலன் பயங்த தெய்வச் சிர்ப்பாவை தனேவலியால் கொண்டு போகச் செயலின்றி இருந்திர் என் செய்திர்! என்று வேர்ப்பாடு துதல் சிவந்த விழிய கிை விழியிலான் மகன்கமுற வெகுண்டு மேன்மேல் ஆர்ப்பாகக் கொதித்து எழுங்தது உகாங் த காலத்து ஆர்க்குமக ராலயம்போல் அரசர் ஈட்டம். (பாரதம், கிரெளபதி மாலையிட்ட சஆக்கம் 59) இவ்வாறு எழுக்க அரசர் திரளை வென்று பாஞ்சாலியைக் கைக்கொண்டு வி. மணமுடையய்ை வி ச ய ன் வெற்றியோடு சென்ருன். மகாாலயம்=கடல். காமத் துறையில் வீரத்துறை அரசர்க்கு உரிமையர்ய் இங் வனம் ஊடுருவியிருத்தலால் அக்க வாசியை எடுத்துக் கூறி அாக் கர் பதியை மாரீசன் சாதுரியமாய் வழி யனுப்ப முயன்ருன். இதனைக் கேட்டதும் அம் மன்னவன் என்ன சொன் குன்? ::சின்ன மனிதனை அந்த இராமனை வெல்வது எனக்கு ஒரு பொருளா? நான் நேரில் சென்ருல் விரைந்து அவனைக் கொன்ற விடுவேன்; அவன் இறந்து பட்டால் நான் காகலிக் துள்ள அக் கட்டமுகி ஆவி பதைத்து அலமன் து துடிப்பள்; அங் கப் பரிதாபத்தை விளைக்கலாகாது; அங்கனம் செய்யின் நான் கருதியது விருதாவாய் முடியும். சேர்ந்துள்ள சயை விலக்ெ