பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1918 கம்பன் கலை நிலை. இனிய செங்கேனே எடுப்பது போல் நாயகனைத் தாா அகற்றி அக்த கங்கையைக் கைக்கொள்ள வேண்டும்; இந்த கியாயத்தை நீ உணர்த்து கொண்டு அதற்கு உரிய உபாயத்தைச் செய்க, வேறு மாயமொழிகளாடி என்னை மயக்காதே; என் கிலைமையை நன்கு உணர்வாய்; உன்னே நாடி வந்துள்ளேன் ; என்னுடைய உள்ளக் துடிப்புகளை ஊன்றி உணர்ந்து யா து ம் தாமதியாமல் ஆன உதவியை உடனே புரிக' என இங்கனம் விரைவு படுத்தினன். இவ் வுரைகளைக் கேட்டதும் மாரீசன் உள்ளம் கலங்கினன். உணர்வு சோர்ந்தான். செய்த சூழ்ச்சி பலிக்க வில்லையே! என்று சிங்தை கவன்ருன். அவன் கினைந்து நொந்த நிலைமையைப்புனைந்து வக்க கவி அடியில் வருவது. தேவியைத் திண்டா முன்னம் இவன்தலை சரத்தில் சிந்திப் போம்வகை புணர்ப்பன் என்று புந்தியால் புகல்கின்றேற்கு ஆம்வகை ஆயிற்றில்லை; யார் விதி விளைவை ஒர்வார்? ஏவது செய்வது அல்லால் இலகலவேறு ஒன்றுஎன்று உன்ன: (1) 三-2みチ இன்னமா மாயம் யான்மற்று இயற்றுவது? இயம்பு கென்ருன்; பொன்னின்மான் ஆகிப் புக்குப்பொன்னமால் புணர்த்துகென்ன 2அன்னது செய்வேன் என்ன மாரீசன் அமைந்து போனன்; மின்னும்வேல் அரக்கர் கோனும் வேருெரு நெறியிற் போன்ை. E2 "நீயே நேரில் போய்ச் சீதையைக் கவர்ந்து வருவது நல்லது; அதுவே Քո முறையாம்' என முன்னம மாரீசன் சொன்னது என்ன கருத்தோடு என்பது இங்கே நன்கு தெளிவாயது. தான் சூழ்ச்சியாகக் க ரு தி மொழிந்தது தன் அளவில் மறைத்து போகாமல் அதனை உலகம் அறிய அவன் வாயினலேயே கவி வெளிப் படுக்கி யிருக்கும் விக்ககம் விநயமிக வுடையது. சீதையை அணுகு முன்னரே இராம பாணக்கால் இரா வணன் தலைகள் கரையில் உருண்டு விழும்; சனியன் தொலைக் கது என அவன் கருதியுள்ளமை தேவியைத் தீண்டா முன்னம் இவன் தலை சரத்தில் சிந்திப்போம்” என்றமையால் வெளியாயது. இராமனது போற்றலையும் போர் விாக்கையும் திவ்விய மகிமையையும் இவன் செவ்வையாகக் தெளிந்துள்ளமையை இத குல் அறிக் த கொள்ளுகின்ருேம். அனுபவ உணர்வால் துணிவு வலியாயது. தனக்கு அபாயம் நீங்க இந்த உபாயம் சூழ்ந்தான். i