பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1920 கம்பன் கலை நிலை தன்மானம் இலாத தயங்கொளி சால் மின்வானமும் மண்ணும் விளங்குவதோர் 多2フラ பொன்மான் உருவங்கொடு போயினனல் கன்மான் அனேயாள் தனே காடுறுவான் (8) கலைமான் முதலாயின கண்ட எலாம் அலை மானுறும் ஆசையின் வந்தனவால் வஞ்சனே நேயம் இலா விலைமாதர்கண் யாரும் விழுங்தெனவே. (4) (மாரிசன் வதைப்படலம். 211-214) மாரிசன் மாயமானப் உருவங்கொண்டு கருமம் புரிய வரும் பொழுது அவன் உள்ளம் பட்டபாடுகள் உசைகளில் துள்ளி மிளிர்கின்றன. இதயத் துடிப்புகளால் அவனுடைய இயல்புகள் தெரிகின்றன. -- தான் செய்யச் செல்கின்ற வெய்ய காரியத்தின் விளைவை எண்ணுகின்ருன்; விளிவை உணர்ந்து உளேகின்ருன்; உறவினங் களை கினைந்து உருகுகின்ருன்; பரிபவம் உமகின்ருன்; தாம் வாழ் ன்ெற நீரில் நஞ்சு கலக்கப்படின் அங்கே உள்ள மீன்கள் எவ்வாறு துடித்துத் துன்புறமோ அவ்வாறே அவன் நெஞ்சு கலங்கி நிலை குலைந்து நெடுந்துயர் அடைகின்ருன். நெஞ்சு உற்ற பெற்றி நினைப்பு அரிது என்ற தல்ை அ த னே உாைப்பது எவ்வாற்ருனும் முடியாது என்பது உணரலாகும். தான் அழிக் து படுவது உறுதி என்று தெளிவாகத் தெரிக் து கொண்டதல்ை சாவை நோக்கிப் போகின்றவன் போல் அவனு டைய உள்ளம் வேக நேர்ந்தது. முன்பு நிகழ்ந்தது. தாயை இழந்து, தம்பியை இழந்து வேள் வியில் தப்பிப் பிழைத்தவன்; இாாமபாணத்தை அஞ்சி நடுங்கின வன்; மீண்டும் ஒரு முறை கெஞ்சம் துணிந்து இாண்டு மாய அாக்கருடன் தண்டக வனத்துக்கு வந்தான்; இராமனேக் கண்டான்; வஞ்சம் தீர்க்க கினைக்தான். இதுபொழுது தவ வேடம் கொண்டு சாதுவா யுள்ளமையால் முன்பு வேள்வியில் செய்தத போல் யாதும் செய் யான் என்று துணிந்து கூரிய கொம்புகளையுடைய சீரிய ஒரு