பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1921 மான் வடிவங்கொண்டான்; பாாமுகமா யிருப்பதைப் பார்த்து வயிற்றில் பாய்ந்து கொம்பால் கிழித்துப் போய் விடலாம் எனக் கருதி அருகு நெருங்கினன். இராமன் உல்லாசமாய் ஒர் அம்பு கொடுத்தான்; உடன் வந்த இருவரும் செத்து விழுந்தனர். மாரீ சன் மாத்திரம் அதி வேகமாய்த் கப்பி ஒடித் கலை மறைந்தான். அது முதல் அவ கிலையை மறந்து இதுவரை கவ கிலையில் இருந் தான். இப் பொழுது அாக்கர் பதியின் பொருட்டு வெறுப்புடன் வெளிவர நேர்ந்தான். (இருமுறை பிழைத்துப் போனவன் இன்று செத்துப் போக வருகின்ருன்; இந்த இறுதி கிலையை அறுதியாக உறுதி செய்தமை யால், முக்காலின் முடிந்திடுவான் இராகவன் வைகுபுனம் புக்கான் என்ருர். இரண்டு தடவை தப்பி உய்க்தான்; மூன்ருவது தடவை முடிவாக முடிய வந்தான் என முடிவை முன்னுற வுணர்த்தினர். வஞ்சம் புரிய வந்த அவன் கொண்ட மான் வடிவம் யாரும் என்றும் கண்டறியாத அதிசய அழகுடையதாய் விதியும் வியந்து நோக்க கின்றது. அதனை இடையே கண்ட மிருகங்கள் எல்லாம் போாவலோடு கிாண்டு சூழ்ந்தன. கிலேயா மன வஞ்சனே நேயம் இலா விலைமாதர்கண் யாரும் விழுந்தெனவே. கலைமான் முதலியன யாவும் அம் மாய மானை நோக்கி ஆசை மீதார்ந்து தொடர்ந்தமைக்கு இவ் வுவமை வந்தது. வேசியாது மேனி மினுக்கில் மயங்கி ஆசை மயக்கில் ஆழ் பவர் அல்லல் பல் அடைவர்; அவ்வாறே அப் பொன் மானே விரும்பினவர் இன்னல் பல எய்துவர் என்னும் உண்மையை உவ மானம் உய்த்துணாச் செய்தது. தம் தேக போகத்தைப் பொருள் கொடுப்பவர் எவர்க்கும் வசையாது விற்பவர் என்பது விலை மாதர் என்னும் போால் விளங்கி கின்றது. புலை புரிய வரும் கலைமானைக் காசன வந்தது. i. நிலையாமனம், வஞ்சனே, கேயம் இன்மை என்னும் இவை விலைமாதருடைய இயல்புகள் என்றமையால் அவரது புலையாட அலும், புன்மையும், பொல்லாமையும் புலன் கொள்ளலாகும்.' - 241