பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1925 நோக்கிய மானே நோக்கி துதியிழை மதியின் ஒன்றும் து.ாக்கிலன்; கன்று இது என்ருன்; அதன் பொருள் சொல்லலாகும் சேக்கையின் அரவு நீங்கிப் பிறந்தது தேவர் செய்த 39.93 பாக்கியம் உடைமை அன்ருே அன்னது பழுது போமோ? (2) என்ஒக்கும் என்ன லாகும் இளையவ இதனே நோக்காய் தன் ஒக்கும் உவமை அல்லால் தனை ஒக்கும் உவமை உண்டோ * 5294பல்நக்க தரளம் ஒக்கும்; பசும் புல்மேல் படரும் மென்கா மின் ஒக்கும்; செம்பொன் மேனி, வெள்ளியின் விளங்கும் புள்ளி. வரிசிலை மறைவ லோனே! மானிதன் வடிவை உற்ற - அரிவையர் மைங்தர் யாரே ஆதரம் கூர்கி லாதார்; 二三二Pソタ உருகிய மனத்த வாகி ஊர்வன பறப்ப யாவும் விரிசுடர் விளக்கம் கண்ட விட்டில்போல் வீழ்வ காணுய்! (4) (மாரிசன் வதைப் படலம், 226-229) இராமன் மானைப் பார்த்ததும், வி ய ங் து மகிழ்ந்ததும், விழைந்து கொண்டதும், அதனைக்குறித்துத் கம்பியிடம் புகழ்ந்து சொன்னதும் இங்கே பொருள் பொதிந்து பொலிந்து கிற்கின்றன. மூவரும் ஒருமுகமாய் மாயமானேக் காணவே அது இவரை இனிது எதிர்நோக்கிக் கனிவுடன் கின்றது. யார் தன்னைப் பார்க்க வேண்டும் என்று ஆர்த்தியோடு வந்ததோ அவரை முதலில் பார்க்கச் செய்து, அவர் மூலமாத் தன் காட்சியைப் பெருக்கிக் காரிய சித்தியை விளேத்துக் கொண்டது. ஆதலால் மிக்க விழிப் புடன் கின்று அது களிப்போடு பார்த்தது. அங்கனம் பார்த்த மானேக் கவி நம் பார்வைக்குக் கொண்டு வருகிரு.ர். (கடக்க ஒண் ணு வினே என வந்து கின்ற மான் எதிர் விழித்தது. மேல் விளைய நேர்ந்துள்ள துன்ப நிலைகளை நன்கு உணர்ந்து கொள்ளும்படி இந்த வாக்கியம் இங்கனம் ஊக்கி வந்தது. ஊழ்வினையை யாராலும் கடக்க முடியாது; அதன் பயனே எவரும் அனுபவித்தே தீய வேண்டும் என்பது கியமம் ஆதலால் H-H அக் கிலையில் வந்துள்ள மானுக்கு அது உவமையாயது. தனது அருமை மனைவியைப் பிரிந்து இராமன் வருந்தவும், அக்த உரிமை நாயகனை அகன்ற சீதை அல்லல் அடையவும் பொல்லாத விதி இதுபொழுது ஈண்டு மூண்டு உள்ளமையைச் சொல்லாமல் சொல்லினர். வந்துள்ளது சிங்தை தெளிய வந்தது.' لی۔۔