பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1935 அது மாயமான் ; அதில் மனதைச் செலுத்தாதீர்கள், ! திரும்பிக் குடிசைக்குப் போவோம் ' என்று இலக்குவன் அண் ணனிடம் அழுத்திச் சொன்னமையால், அவன் போனல் அதனை வெளியே விாட்டி விட்டு வெறுங்கையோடு வருவன் என்னும் ஒரு சந்தேகம் சீதைக்கு உண்டாயிருக்கும் என்ற தெரிகின்றது. في அதேைலதான் நாயகனே போக வேண்டும் என்று போராட நேர்த்தாள். தன் கருத்தைச் சொல் அளவில் சொல்வி கில்லாமல் கண்ணிர் விட்டுச் சென்றது. பெண்ணிச்மையின் உண்ணிர்மையை விளக்கி கின்றது. குவளை மலர் போன்ற அழகிய கண்களிலிருந்து சீர்த்துளிகள் முத்துக்களைப் போல் சிதறி விழுந்தன. ஆதலால் குவளை முத்தம் என்ருர். அழுகைக் கண்ணிசைக் குறித்துச் சொல்லும் عےybزت دل மொழியைக் கண்டு உளம் மிக மகிழ்கின்ருேம். அமுது உகுத்து அனைய மழலை இன்சொல் என்றது அதி மாது சியமான அக்க இனிய வசனங்களின் அமைதி தெரிய வந்தது. சீதை இங்ானம் சினந்து டோகவே இராமன் மனம் துடித்து மானின்மேல் விாைந்து போக நேர்த்தான். ' கம்பி சனகியைக் காத்து கில் ' எ ன் று சொல்லிக் கொண்டே வில்லுடன் துரிதமாய்ப் போயினன். முன்னவன் அங்ங் னம் போகும்போது பின்னவன் பெரிதும் பரிசுபித்தான். மறுகி கின்று இறுதியில் அவன் உறுதியாகச் சொன்ன மொழிகள் உள்ள த்தை உருக்குகின்றன. முன்னமும் மகவாய் வந்த மூவரின் ஒருவன் போன்ை அன்ன ம்ாரீசன் என்றே அயிர்த்தனென்; இதனை ஐய! 李 玄Q>丁 இன்னமும் காண்டி வாழி! ஏகென இருகை கூப்பிப் ===== -- பொன்அனுள் புக்கசாலை காத்தனன் புறத்து கின்றே. இலக்குவனுடைய மனப்பண்பையும் மதிநலத்தையும் அடக் கத்தையும் அமைதியையும் இங்கே வியந்து நோக்கி உவந்து கிற்கின்ருேம். அன்புரிமை அருங்கிறலோடு கலந்து மிளிர்கின்றது. மானின் மேல் செல்லல் ஆகாது என்று பல காரணங்களை எடுத்துக் கூறி அண்ணனே இடைமறித்து வந்தான். இவன் கில் லாமல் துணிந்து போகவே, தனது மனதில் உறுதியுடன் கருதி