பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1936 கம்பன் கலை நிலை பதைத் தெளிவாக வாய்விட்டு அவன் வெளியே சொன்னன். மகம்=யாகம். அன்ன என்னும் சட்டு முன்னம் தப்பிப்பிழைத்து விரைந்த காவிப் போன அந்தச் சின்னம் தெரிய வந்தது. 'முன்னம் முனிவர் வேள்விவாய் வந்து தப்பிப் போன அந்த மாரீசனே இந்த மாயமானுய் வங்கிருக்கின்ருன் என்று எண்ணுகின்றேன்; இவ் வுண்மையை நீங்கள் பின்னே காண்பீர் கள்; நான் என்ன செய்வேன்? விதி மூண்டு வேலை செய்கின்றது; சுகமே போய் வாருங்கள்' என்ற இரண்டு கைகளையும் கூப்பித் தொழுது உழுவலன்புடன் கம்பி உளைந்து கின்ருன். அவனது கிலைமையையும் நீர்மையையும் கினைத்து இாங்குகின்ருேம். - 'வாழி என்றது தமையன் கனியே போகின் ருனே! இடையே யாதொரு தீதும் நோாமல் இருக்க வேண்டுமே! எனத் தெய்வ சிந்தனையோடு நெஞ்சம் உருகி வாழ்த்திய படியாய் வந்தது. திரம் கிறைந்த உறுதி யாளனயினும் துணைவன் மேல் உள்ள பாசத்தால் மனம் ஊசலாடி ம.ம.கி உலைகின்ருன். இன்னமும் காண்டி என்றது இப்பொழுது நான் சொன்ன தைப் பின்னே கண்ணுரக் கண்டு கேமே நன்கு தெளிவீர்கள் எனத் தனது உறுதியை அமதியாக வலியுறுத்தினன். இவ்வாறு கூறிவிட்டுப் பன்னகசாலை அயலே வந்து வில்லும் கையுமாக அச் செல்லமகன் சீதையைக் காத்து நின்முன்.. ப்றத்து நின்றே காத்தனன் என்றது அவனது உள்ள க் தாய்மையையும் உயர் சிலத்தையும் மரபு மரியாதையையும் உணர்த்தி கின்றது. மானை உடனே பிடித்துத் தாவில்லை என்று சீதை சிணுங்கி அழுது போனதும், அதனைப் பொறக்க மாட்டாமல் இராமன் மான்மேல் விாைந்து சென்றதும். இலக்குவன் பரிந்து கின்றதும் சிறந்த விசித்திரக் காட்சிகளாய் ஈண்டு விளங்கியுள்ளன. I தாங்கள் விரும்பியதை எப்படியும் பெற வேண்டும் என்று பெண்கள் செய்யும் பிடிவாதமும், அவரது ஆவலைப் பூர்த்தி செய்து அவரை மகிழ்விக்க ஆண்கள் படும் பாடும் சிருட்டியின் அமைப்புகளாய்ச் செறிந்து மருட்சி நிலையில் மலிந்திருக்கின்றன.