பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1937 ! இனிய நகை, விகய கடை, சாச மொழிகளை விட விாசி அழுகையே மங்கையாது காரியசித்திக்குப் பெரிதும் உதவி புரி ன்ெறது. தாம் கருதிய போதெல்லாம் பெண்களுடைய கண் களிலிருந்து ர்ே எளிதே பெருகி வருவது அவரது ர்ேமையைத் துலக்கி நிலைமையை விளக்கி வருகின்றது. அரிவையர் அழுவதிலும் சிரிப்பதிலும் அதிசய ஆற்றல் அமைந்திருப்பதை ஆடவருடைய பாடும் ப னி வு ம் காட்டி வருகின்றன. மாய மயக்கங்கள் உலக இயக்களாயுள்ளன. தன் காகலி விரும்பிய பொருளைக் கணவன் விழைந்து தா விழைவன் என்பதை இராமன் இங்கே உலகறிய விளக்கிக் கலை மானின் பின் போய்க் கரும வினையைத் தொடர்ந்தான். இராமன் மானைப் பிடிக்கப் போனது. தனது அருமை மனைவி பிரியமாய்க் கேட்டதை உரிமை யோடு கொண்டு தா வேண்டும் என்று கருதி கம்பி உரைத்த உணர் வுடிகிகளையும் கேளாமல் அந்த அழகிய மான் அருகே இராமன் சென்ருன் அது உல்லாசமாய்த் துள்ளிக் குதித்து மெல்ல அகன்றது. இவ் வில் வீான் தொடர்ந்தான். அப் பொல் லாத மான் புரிந்து போன சாகசங்களும், இந்த விான் அதனை விடாது பின் தொடர்ந்த வித்தக வேகமும் விைேதக் காட்சி களாய் விளைந்தன. மந்திரத்து இளையோன் சொன்ன வாய்மொழி மனத்துக் கொள்ளான் சங்கிர ற்கு உவமை சான்ற வதனத்தாள் சலத்தை நோக்கிச் - o சிந்து ரப் பவளச் செவ்வாய் முறுவலன் சிகரச் செவ்விச் 三三○○ சுந்தாத் தோளின்ை.அம் மானி&னத் தொடரல் உற்றன். (1) மிதித்தது மெல்ல மெல்ல; வெறித்தது; வெருவி மீதில் குதித்தது செவியை நீட்டிக் குரபதம் உரத்தைக் கூட்டி 3307 உதித்தெழும் ஊதை உள்ளம் என்றிவை உருவச் செல்லும் கதிக்கொரு கல்வி வேறே காட்டியது ஒத்த தன்றே. (2) நீட்டின்ை உலகமூன்றும் கின்றெடுத்து அளங் த பாதம் மீட்டுகாம உரைத்தற் கம்மா வேறுமஓர் அண்டம் உண்டோ 多玄び宰 ஒட்டின்ை தொடர்ந்த தன்னே ஒழிவற நிறைந்த தன்மை காட்டின்ை அன்றி அன்று அக் கடுமையார் கணிக்கற் பாலார்? 243