பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 1941 வக் கவன் இப்பொழுது அதி வேகமாய் வானில் தாவி மறைய நேர்த்தான். உயர எழும்பவே இராமன் விரைந்து பசுழி கொடுத் தான். அங்காத்தே மறைக்து போகுமுன் இச் சுத்தான் விடுத்த கணே உடலை ஊடுருவிப் பறந்த போயது. அம்பு பட்டவுடனே அவன் அலறி வீழ்த்தான். எடுத்து வத்த மாய உருவம்மாறி இயறகை வடிவில் துடித்து உருண்டான். தாையில் விழுந்த அவனே இராமன் விாைவில் போய்ப் பார்த் தான். உண்மை தெரிக் தான. உள்ளம் வியந்தான்; உறுவதை உணர்ந்தான்; விாைந்து மீண்டான். கெட்டிலேச் சரம் வஞ்சனே நெஞ்சுறப் - பட்டது; அப்பொழுதே பகு வாயில்ை コ三jラ அட்ட திக்கினும் அப்புறமும் புக விட்ட முைத்தொரு குன்றென வீழ்ந்தனன். (1) வெய்யவன் தன் உருவொடு வீழ்தலும் செய்யது அன்றெனச் செப்பிய தம்பியை 多三1午 ஐயன் வல்லன்; என் ஆர் உயிர் வல்லல்ை; உய்ய வந்தவன் வல்லன் என்று உன்னினன். (2) 4 ஆசை நீளத் தரற்றினன் வீழ்ந்த அங் சேன் மேனியை கின்றுடன் நோக்கினன் 玄三jラ மாசில் மாதவன் வேள்வியின் மந்த மா = ரீசனே இவன் என்பதும் தேறினன். (3) உழைத்த வாளி உரம்புகப் புல்லியோன் இழைத்த மாயையின் என்குரலால் இசைத்து 三 三j அழைத்த துண்டது கேட்டயர் வெய்து மால் மழைக்கண் ஏழை என்று உள்ளம் வருங்தின்ை. (4) மாற்றம் இன்னது மாயமா ரீசன் என்று ஏற்றம் முன்னுணர்ந்தான் எனின் என்னுடை 三 玄jス ஆற்றல் தேரும் அறிவினன் ஆதலால் *H = தேற்றுமால் இளேயோன் எனத் தேறினன். (5) மாள்வ தேபொரு ளாகவந்தான் அலன்; குழ்வ தோர்பொருள் உண்டு இவன் சொல்லினல் 三34S மூள்வது ஏதம் அது முடியா முனம் மீள்வதே நலன் என்றவன் மீண்டனன். (6) (மாரீசன் வதைப் படலம், 247-252)